This entry is part 8 of 11 in the series 31 ஆகஸ்ட் 2025

இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று பிரதாப சந்திர விலாசத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 1915 பதிப்பில்  ஜனசமூக நாடகம் என்பதாகவே பிரதாப சந்திர விலாசம் குறிப்பிடப்பட்டுள்ளது.  

https://koothirmagazine.blogspot.com/2025/08/blog-post_25.html

Series Navigationயோகி (கவிதை)அசோகமித்திரன் சிறுகதைகள் – 18