புதிய பார்வைகள் பெறும்போது

கதைகள்

புதிய கதைகளாகி விடுகின்றன.

– பி.கே. சிவகுமார்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பி.எஸ். ராமையா எழுதிய “கார்னிவெல்” சிறுகதை.

நாள் & நேரம்: 

டிசம்பர் 10 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி

டிசம்பர் 11, 2025 வியாழன் இந்திய நேரம் காலை 7 மணி

ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.

அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.

Zoom Meeting Link:

https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1

To join using Meeting ID & Pass Code:

Go to zoom.com and use

Meeting ID: 845 8520 6505

Passcode: 285383

“கார்னிவெல்” சிறுகதையின் சுட்டி: