புதிய பார்வைகள் பெறும்போது
கதைகள்
புதிய கதைகளாகி விடுகின்றன.
– பி.கே. சிவகுமார்
கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை.
நாள் & நேரம்:
மார்ச் 11 2026 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணி
மார்ச் 12, 2026 வியாழன் இந்திய நேரம் காலை 6 மணி
**இந்தியா வாழ் அன்பர்கள் நேரமாற்றத்தைக் கணக்கில் கொண்டு அலாரத்தை மாற்றிவைத்து எழுந்து கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்**
ஜூம் கூட்டத்தின் சுட்டியும் சிறுகதையின் சுட்டியும் கீழே இணைக்கப்பட்டுள்ளன.
அனைவரையும் அன்புடன் நிகழ்வுக்கு அழைக்கிறோம்.
Zoom Meeting Link:
https://us06web.zoom.us/j/84585206505?pwd=nbkimFES812gshWJ19vvbDHew6yCfu.1
To join using Zoom Meeting ID & Pass Code:
Go to zoom.com and use
Meeting ID: 845 8520 6505
Passcode: 285383
“நாதப்பிரும்மம்” சிறுகதையின் சுட்டி:
https://drive.google.com/file/d/12KT1KmH1ciJ8EzlVfnM73iGSVaVhGYEi/view?usp=drivesdk

எழுத்தாளர் சார்வாகன் எழுதிய
நாதப்பிரும்மம் சிறுகதை
- சிரிப்பு
- எத்தனை நாளைக்கு?
- வாழ்வு நிகழ்ச்சிகளின் வடிவங்கள் – [சசிகலா விஸ்வனாதனின் சிறுகதைத்தொகுப்பை முன்வைத்து]
- கைக்குள்…
- மழை புராணம் – 22
- நூறு குடம்
- தி. ஜானகிராமன் – ஜெயகாந்தன்
- கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், சார்வாகன் எழுதிய “நாதப்பிரும்மம்” சிறுகதை
- நடுவில் சிக்கிய சாதாரண வாழ்க்கை