தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

எஸ். ஜயலக்ஷ்மி

Total Contribution: 24 Articles

ஆழ்வார்கள் கண்ட அரன்

                  இந்து மதத்தின் இரு கண்களாக விளங்குவது 1)சைவம் 2) வைணவம். சைவ சமயத்தைத் தேவாரம் பாடிய மூவ ரோடு மணிவாசகரும் வைணவத்தைப் பன்னிரு ஆழ்வார்களும்…

தோள்வலியும் தோளழகும் – வாலி

                                       இந்திரனின் அம்சமாகத் தோன்றியவன் வாலி. “நான் தசரதன் மதலையாக அயோத்தி வருகிறேன்.  நீங்கள் எல் லோரும் பூமிக்குச் சென்று வானரர்களாக அவதாரம் செய்யுங்கள்”…

தோள்வலியும் தோளழகும் – கும்பகருணன் (2)

                                               கும்பகணன் என்றதுமே நம்நினைவுக்கு வருவது தூக்கம் தான். ஆண்டாள் நாச்சியாரும் திருப்பாவையில்”கும்பகருணனும் தோற்று உனக்கே துயில் தந்தானோ?” என்று அவன் தூக்கத்தைப் பதிவு செய்கிறாள்.…

தோள்வலியும் தோளழகும் – இந்திரசித்

                                                                          இடியும் மின்னலுமாக இருந்தபோது இவன் பிறாந்ததால் மேகநாதன் எனப் பெயரிடப்பட்டான். பின்னால் இந்திரனைப் போரில் வென்றதால் இந்திரசித் எனப் பெயர் பெற்றான்i மேகநதன்…

தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)

                                                                                                            இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும்…

தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது…

தோள்வலியும் தோளழகும் – இராவணன்

                                                 இராமகாதையில் எதிரணித் தலைவனாக விளங்குகிறான் இராவணன். மிகப்பெரிய வீரன்! முப்பத்து முக் கோடி வாழ்நாளும், முயன்றுடைய பெருந்தவமும், எக்கோடி யாராலும் வெல்லப்படானென்ற வரபலமும் உடையவன்.…

தோள்வலியும் தோளழகும் – இராமன்

                                                                                                                          காப்பியத் தலைவனான இராமனின் தோள்வலியோடு, அவன் தோளழகையும் ஆங்காங்கே நமக்குப் படம் பிடித்துக் காட்டுகிறான் கவிஞன் இருகுன்றம் போன்று உயர்ந்த தோள்                                                                    …

தோள்வலியும் தோளழகும் – இலக்குவன்

                                                                            தம்பியுடையான் படைக்கு அஞ்சான் என்ற பழமொழி இவனாலேயே ஏற்பட்டது. இணை பிரியாமல் இருப்பவர்களை இராம லக்ஷ்மணன் போல் என்று சொல்வார்கள். இந்தத் தம்பி இல்லாவிட்டால் அந்த…

கம்பன் காட்டும் தோள்வலியும், தோளழகும்

தயரதன்                                                             காப்பியத் தலைவனான இராமனின் தந்தையும் அயோத்தி வேந்தனுமான தயரதன் தோள்வலியைப் பார்ப்போம். குவவுத்தோள்                     அனேகமாக எல்லாக் கதாபாத்திரங்களுமே குவவுத்தோள் கொண்ட வர்களாகவே விளங்குகிறார்கள்.…