தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

அரசியல் சமூகம்

வல்லாதிக்கங்கள்.. நேற்று, இன்று, நாளை.. 

ஆபரேஷன் எபிக் பியூரி என்பது அமெரிக்க மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீதுநடத்திய மிக தீவிரமான ராணுவ நடவடிக்கை. இன்றும் தொடர்ந்து நடந்து கொண்டுஇருக்கிறது. இதில் அமெரிக்காவும் ஈரானும் பல முக்கிய தலைவர்களை கொலைசெய்துள்ளது...ஈரானின்…

மகிழ்ச்சியைக்கையகப்படுத்துதல்: 6

மகிழ்ச்சியைக் கையகப்படுத்துதல்: (THE CONQUEST OF HAPPINESS) அத்தியாயம் – 8 துன்புறுத்தப்படுவோமோ என்ற பேரச்சம் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல்! (BERTRAND RUSSEL)துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி துன்புறுத்தல் சார் உளவியல்ரீதியான பெரும்பீதி  அதன் ஆகத்தீவிர நிலைகளில்மனநோயாக அடையாளங்காணப்படும் ஒன்றாகும். சிலர், மற்றவர்கள்…

கடிதங்கள் அறிவிப்புகள்

வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்”

புதிய பார்வைகள் பெறும்போதுகதைகள்புதிய கதைகளாகி விடுகின்றன.- “வார்த்தை” பி.கே. சிவகுமார்வார்த்தை இலக்கியக் குழுமம் நடத்தும் சிறுகதைக் கலந்துரையாடலில், அடுத்து ராம் தங்கம் எழுதிய “திருகார்த்தியல்” சிறுகதைநாள் & நேரம்:ஏப்ரல் 15, 25, 2026 புதன்…

கொலுசு

சமூக இலக்கிய பல்சுவை மாத இதழ் வணக்கம் Editor,  தங்களின் மேலான படைப்புகளை கொலுசு மே மாத இதழில் இடம் பெற விரைந்து அனுப்பி வையுங்கள். நன்றி  அன்புடன் மு. அறவொளி 📌 படைப்புகளை அனுப்ப…

கதைகள்

ஆண் பால் அத்தியாயம் ஆறு

அழகர்சாமி சக்திவேல் சிங்கப்பூர் பரனே திருக்கடைக்கண் பாராயோ? என்றன் பாவத்துயர் அனைத்தும் தீராயோ?  திறம் இலாத எனை முனியாமல் – யான் செய்த குற்றம் ஒன்றும் நினையாமல் - பரனே திருக்கடைக்கண் பாராயோ? மாய வலையில்…

கவிதைகள்

மழை புராணம்: 27 

மழை புராணம்: 27 ஞாபகப் பருவ மழை********************************** ஐம்புலக் காகம்ஞாபகத் தோலை கொத்திப் புரட்டும்பெருந்துயருடன் மழையை கவனிக்கும்போதுயாவற்றையும் ஆனந்தமாய்க் கருதும்மழை வெள்ளிக்கொலுசுடன் குதிக்கிறது உடலை நனைத்துச் சென்ற பருவ மழை.

‘ரிஷி’ [லதாராமகிருஷ்ணன்] யின் கவிதைகள்

ரிஷி’  [லதா ராமகிருஷ்ணன்] யின் கவிதைகள் 1. மண்ணோடு மண்ணாய்….. ஒவ்வொரு உறவிலும் ஒருவருக்கொருவர் சாயமடித்துக்கொண்டே யிருக்கிறார்கள் _ இரண்டு வண்ணங்களின் சேர்க்கையில் தாம் நினைக்கும் மூன்றாவது நிறம் அத்தனை துல்லியமாக வந்துவிடும் என்ற நினைப்பில்.. பெரும்பாலும் மண்ணே விழுந்தபோதும் ’அவர்களிருவரின் உறவில் விழுந்தது அழுக்குப் பிடித்த உலர்மண் - எங்கள் விஷயத்தில் விழுந்தது ஈரமண் ’ என்று பெருமைபீற்றிக்கொள்கிறார்கள். விழுந்த மண் விழுந்தபடியிருக்க விளையாட்டாக ஒருவர் மீதொருவர் அவரவர் கையகப்பட்ட மண்ணை எறிகிறார்கள். இவர் எறியும் மண் அவர் சட்டையை அழுக்காக்கிவிட அவர் எறிவது இவர் கண்ணுக்குள் விழுந்துவிட…

சார்லஸ் புக்கோவ்ஸ்கியின் கவிதை உலகம்

ஆர் சீனிவாசன் நவீன அமெரிக்க கவிஞர்களுள் சார்லஸ் புக்கோவ்ஸ்கிக்கு தனித்துவமான இடம் உண்டு (Charles Bukowski). அமெரிக்க கவிதை இயக்கம் ராபர்ட் ஃபிராஸ்டின் உருவக படிமங்களில் துவங்கி, வால்ட் விட்மனின் கொள்கை வரிகளை கடந்து…