ஏசு மகான் உயிர்த் தெழவில்லை சி. ஜெயபாரதன், கனடா சிலுவையைத் தோளில் சுமந்து மலைமேல் ஏறி வலுவற்ற நிலையில் ஆணியால் அறையப்பட்ட தேவ தூதர் மரித்த பிறகு, மூன்றாம் நாளில் தோன்றி உயிர்த் தெழ வில்லை ! ஆணி அடித்த கைகளில் துளை தெரிகிறது ! ஆணி அடித்த பாதங்களில் துளை தெரிகிறது ! சிரத்தில் வைத்த முட் கிரீடத்தில் இரத்தம் தெரிகிறது ! குருதி சிந்தி, சிந்தி, கும்பி வெம்பி, வெம்பி, […]
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா 2021 மார்ச்சு 23 ஆம் தேதி சூயஸ் கடல் மார்க்கக் கால்வாயின் குறுகிய அகற்சிப் பகுதியில் ஊர்ந்து செல்லும் போது, பேய்க் காற்று அடித்து 400 மீடர் [1300 அடி] நீளக் கப்பல் திசை மாறி, கப்பல் முனை கரை மண்ணைக் குத்தி சிக்கிக் கொண்டது. டெய்வானைச் சேர்ந்த அந்த பூதக் கப்பல் பெயர் : “எவர் கிவன்” 200,000 டன் வர்த்தகச் சுமை தூக்கி, […]
துவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே பெரு வெடிப்பின்றி விரிந்து செல்கிறது – 2. Posted on March 27, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை !ஆதி அந்த மில்லா அகிலம் என்றுஓதி வருகிறார் இன்று !கர்ப்ப மில்லைகரு ஒன்றில் லாமல்உருவாகுமா பிரபஞ்சம்வெறுஞ் சூனியத்தி லிருந்து ?புள்ளித் திணிவுதிடீரென வெடித்தது புனைவு நியதி !கருவை உருவாக்கஉந்து சக்தி எப்படித் தோன்றியது ?உள் வெடிப்பு […]
பெரு வெடிப்பு நேர்ந்து பிரபஞ்சம் துவங்க வில்லை. எப்போதும் இருந்துள்ளது பிரபஞ்சம். துவக்கமும் முடிவும் இல்லாதது. 1. https://youtu.be/kYvLShcrt-I 2.https://youtu.be/oQu8nIoU0Fg 3. https://youtu.be/8imQMavoe9g 4. https://youtu.be/g-MT4mIyqc0 5. https://youtu.be/rUzvJq3yK98 6. https://youtu.be/QEjtqhutMxY 7. https://youtu.be/JDmKLXVFJzk சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா +++++++++++++++++++ காலக் குயவன்ஆழியில் பானைகள் செய்யகளிமண் எடுத்தான் கருந்துளைச் சுரங்கத்தில் !பெரு வெடிப்பில் பிரபஞ்சம்பிறக்க வில்லை.பெரு வெடிப்புக்கு மூல ஒற்றைத்துவ […]
Posted on March 13, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++++++++ சூரிய மின்சக்தி சேமிக்க,நூறு மெகாவாட் பேராற்றல் உடையஓரரும் பெரும் மின்கலம்தாரணியில் உருவாகி விட்டதுவாணிபப் படைப்புச் சாதனமாய் !பசுமைப் புரட்சிச் சாதனையாய்சூழ்வெளித் தூய புது எரிசக்தி ! மீள்சுழற்சிக் கனல்சக்தி !பரிதிக் கனலும், கடல் அலையடிப்பும்பிரபஞ்சக் கொடை வளமாய்தாரணிக்கு வற்றாத அளவில் வாரியம் அனுப்பும் மின்சக்தி ! […]
Posted on March 7, 2021 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி 23 இல் இத்தாலிக்கு தென்முனையில் உள்ள சிசிலி தீவில் எட்னா மலை முகட்டில் பூத எரிமலை சீறி எழுந்து அரை மைல் உயரத்துக்கு மேல் தீக்குழம்பை வீசிப் பொழிந்தது. இந்தச் சீற்றம் 30 மணி நேர இடைவெளியில் விட்டுவிட்டு 16, 18, & 19 தேதிகளில் செந்தீப் பிழம்பை வெளியே எறிந்தது. திடீரென்று 20 ஆம் தேதி விதி […]
சி. ஜெயபாரதன், கனடா தெய்வீகத் திருக்குரல் பைபிள் மீது கைவைத்துப் படையினர், துப்பாக்கி தூக்குவர் தோள்மேல் ! அணிவகுக்கும் அறப்படை முன்னால், பறக்குது கொடி பாதி உயரத்தில் பாரீர் ! வியட்நாம் மீது வீணாய் அமெரிக்கா போர் தொடுத்த அன்று முதல் ! அதன் பிறகு கொடி ஏற வில்லை ! இறங்க வில்லை ! உறங்குது நிரந்தரமாய் ! அடுத்த போர்க்களம் ஈராக்கு, சிரியா, நடுமை ஆசியா ! குடியரசு எல்லாம் கூனிக் கூர்மை மழுங்கி தடி அரசாய் இடி நகை புரியும் கலியுகம் ! […]
FEATURED Posted on February 21, 2021 நாசா ஏவிய 2020 செவ்வாய்த் தளவூர்தி பூர்வ உயிர்மூலவி வசிப்பு தேடி, மனிதர் இறங்கும் பயணத்துக்கும் திட்டமிடும். Posted on Fibruary 19, 2021 சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா ++++++++++++++ https://www.nasa.gov/press-release/nasa-s-perseverance-rover-sends-sneak-peek-of-mars-landing https://www.nasa.gov/content/perseverance-mars-rovers-first-images https://www.space.com/news/live/mars-perseverance-rover-updates https://www.graphicnews.com/en/pages/40364/space-nasas-mars-2020-mission https://www.cnn.com/2021/02/18/world/mars-perseverance-rover-landing-scn-trnd/index.html https://www.fastcompany.com/90448176/inside-nasas-2-5-billion-mission-to-find-evidence-of-life-on-mars https://www.jpl.nasa.gov/news/news.php?feature=7563 https://youtu.be/s595S1Vf3PE செவ்வாய்க் கோள் தென் துருவத்தில் எரிந்து தணிந்த பூர்வீகப் பூத எரிமலை +++++++++++++ 2021 […]
[1869-1948] சி. ஜெயபாரதன், கனடா [ சத்தியம், சுதந்திரம், சமத்துவம் ] அறப் போர் புரிய மனிதர்ஆதர வில்லை யெனின்தனியே நடந்து செல் ! நீதனியே நடந்து செல் ! இரவீந்திரநாத் தாகூர் பூமியில் பிறந்த எவனும் மரணத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. மரணம் நம் எல்லாருக்கும் நண்பன். நமது நன்றிக்கு உரியது. எனென்றால் அது எல்லா விதத் துயர்களிலிருந்தும் நமக்கு விடுதலை அளிக்கிறது.மகாத்மா காந்தி முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல் […]
. Posted on August 8, 2020 சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா முதன்முதல் ஸ்பேஸ்X விண்சிமிழ் இரு அகில விண்வெளி நிலைய ஆய்வு நிபுணரைக் மெக்சிகோ வளைகுடாக் கடல் மீது பாதுகாப்பாக இறக்கியது. 2011 ஆண்டில் நாசாவின் விண்வெளி மீள்கப்பல்கள் [Space Shuttles] ஓய்வு எடுத்துக் கொண்டபிறகு அமெரிக்க விண்வெளி நிபுணர் ரஷ்ய விண்வெளிக் கப்பல் மூலம், நிலையத்துக்குச் சென்றும், அதிலிருந்து திரும்பியும் வந்தார். Space X Landing back towards, the […]