‘கடிதங்கள் அறிவிப்புகள்’ படைப்புகள்
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 238 ஆம் இதழ் இன்று (10 ஜனவரி 2021) வெளியாகி இருக்கிறது. இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: பரோபகாரம் – கொடுக்கும் வழக்கு – சுந்தர் வேதாந்தம் பேராசிரியர் சு. பசுபதி – பேட்டி – பதிப்புக் குழு பியர்: கசக்கும் உண்மைகள் – லோகமாதேவி [Read More]
எழுத்தாளர் ‘குரு அரவிந்தன் வாசகர் வட்டம்’ நடத்தும் திறனாய்வுப் போட்டி.
வணக்கம்எனது ஆக்கங்கள் பற்றிய திறனாய்வுப் போட்டி ஒன்றை எனது ‘வாசகர் வட்டத்தினர்’ நடத்த விரும்புகின்றார்கள். போட்டி பற்றிய விபரத்தைத் தங்கள் இணையத்தளத்திலும் வெளியிட விரும்புகின்றார்கள்.தங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றி. அன்புடன் குரு அரவிந்தன் ………………………………………………………. வெல்லுங்கள் 110,000 ரூபாய்கள்!எழுத்தாளர் ‘குரு [Read More]
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 237 ஆம் இதழ் இன்று (27 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டிருக்கிறது. இதழைப் படிக்கத் தேவையான வலை முகவரி: https://solvanam.com இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: இணையவழி: கற்றலும் கற்பித்தலும் – லோகமாதேவி கோன்ராட் எல்ஸ்டின் இந்து தர்மமும் அதன் கலாசாரப் போர்களும் – கடலூர் வாசு [Read More]
மினி பாரதம்
வணக்கம். Mini Bharath எனும் எனது ஆங்கில மூலம் என்னாலேயே தமிழாக்கம் செய்யப்பட்டு அதை நிவேதிதா பதிப்பகம், 1/3, வேங்கடேஷ் நகர் பிரதான சாலை,விருகம்பக்கம், சென்னை 600092, மினி பாரதம் எனும் தலைப்பில் வெளியிட்டுள்ளது என்பதைத் திண்ணை அன்பர்களுக்குத் தெரிவித்துக் கொள்ளுகிறேன். இது பதின்மர்க்கான புதினமாகும். ஜோதிர்லதா கிரிஜா [Read More]
இந்தியாவில் ‘முப்பெரும் விழா’ நிகழ்வில் இலங்கை எழுத்தாளருக்கு விருது
இந்தியாவின் வாசகசாலை இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் சிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு ‘முப்பெரும் விழா’ மேடையில் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. சிறந்த கவிதைத் தொகுப்பு, சிறந்த கட்டுரைத் தொகுப்பு, சிறந்த நாவல், சிறந்த சிறுகதைத் தொகுப்பு, சிறந்த அறிமுக எழுத்தாளர், சிறந்த சிறார் இலக்கியம், சிறந்த [Read More]
சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணைய இதழின் 236 ஆம் இதழ் இன்று (13 டிசம்பர் 2020) வெளியிடப்பட்டது. இதழை இந்த முகவரியில் படிக்கலாம்: உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரைகள்: “கலையின் மாயத்தைப் பற்றி எழுதுகிறேன்” ரா. கிரிதரன் எழுத்து பத்திரிக்கை – 1968 – தலையங்கம் – சி.சு.செல்லப்பா (மீள்பதிப்பு) ஓஸோன் அடுக்கில் ஓட்டை – ரவி நடராஜன் [Read More]
இஸுரு சாமர சோமவீர – ‘திருமதி. பெரேரா’ எனும் மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு
வணக்கம். ‘திருமதி. பெரேரா’ எனும் எனது சமீபத்திய மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்துள்ளது. இலங்கையில், யாழ்ப்பாணத்திலுள்ள ‘ஆதிரை பதிப்பகம்’ இந்த சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டுள்ளது. சிங்கள இலக்கியவுலகின் நவீன தலைமுறை எழுத்தாளர்களில் ஒருவரான இஸுரு சாமர சோமவீரவை தமிழ் [Read More]
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ்
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 235 ஆம் இதழ் இன்று (22 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதழை https://solvanam.com/ என்ற முகவரியில் பார்த்துப் படிக்கலாம். இதழின் உள்ளீடு பின்வருமாறு: கட்டுரைகள்: ராட்சச எண்ணெய்க் கசிவுகள் ரவி நடராஜன் P.O.T.S – ஒரு மீள் பார்வை – கோரா இயந்திரச் சிக்கல்கள் – விளாதிமிர் அலெக்ஸீவ் – சிஜோ அட்லாண்டா [Read More]
சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது.
அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 234 ஆம் இதழ் தீபாவளிச் சிறப்பிதழாக இன்று (9 நவம்பர் 2020) வெளியிடப்பட்டுள்ளது. இதை நீங்கள் https://solvanam.com/ என்ற வலைமுகவரியில் அடைந்து படிக்கலாம். இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: கர்நாடக சங்கீத உரையாடல்: விதூஷி சீதா நாராயணன் – லலிதா ராம் இராஜேந்திரனின் காதலி – கிருஷ்ணன் சுப்ரமணியன் [Read More]
A lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna
Greetings from Tamil Conscience! Tamil Conscience is conducting a lecture and discussion in remembrance of Prof. M.S.S. Pandian delivered by Prof. Sankaran Krishna titled, “Gandhian Non-violence and Social Hierarchy: Thinking with Ambedkar”. The event is scheduled for 10:30 am on Wednesday, November 18th, IST on Zoom. Please register using the following link for the meeting: Please find the abstract [Read More]