மருத்துவக் கட்டுரை கொலஸ்ட்டெரால்

This entry is part 5 of 33 in the series 19 மே 2013

                                                  டாக்டர் ஜி. ஜான்சன் கொழுப்பு என்று தமிழில் சொல்வது பல பொருள்களைக் குறிக்கிறது. உணவில் கொழுப்பு நிறைந்தது என்று சிலவற்றைக் கூறுகிறோம். அதிக கொழுப்பு உட்கொண்டால் உடல் பருமன் கூடிவிடும் என்கிறோம். ஒருவன் வீண் வம்புக்குப் போனாலும் அவனுக்கு கொழுப்பு அதிகம் என்கிறோம். இதை ஆங்கிலத்தில் FATS என்கிறோம். ஆனால் மருத்துவத்தில் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் என்று கூறினாலும், கொழுப்பை பல பிரிவுகளாகப் பிரிக்கலாம். இவற்றுக்கு தமிழில் இன்னும் பொருத்தமான கலைச் சொற்கள் […]

2013 ஆண்டு அக்டோபரில் செவ்வாய்க் கோள் நோக்கிச் செல்லும் இந்தியச் சுற்றுளவி மங்கல்யான்.

This entry is part 25 of 29 in the series 12 மே 2013

      சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     செந்நிறக் கோளுக்குச் செல்லும் பந்தயம் வலுக்கிறது ! முந்திச் சென்றது ரஷ்யா, நாசா ! பிந்திச் சென்றது ஈசா ! இந்தியச் சுற்றுளவி இவ்வாண்டு முடிவில் செந்நிறக் கோள் சுற்றப் போகுது சைனாவுக்கு முன்பாக ! சந்திரனில் முத்திரை இட்டது இந்திய மூவர்ணக் கொடி ! யந்திரத் திறமை காட்டும் நுணுக்கப் பந்தயம் தான் ! விந்தை புரிந்தது இந்தியா ! […]

மருத்துவக் கட்டுரை மாதவிலக்கு வலி

This entry is part 2 of 29 in the series 12 மே 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் பெண்களுக்கு மாதவிலக்கு வலி ( dysmenorrhoea )பல்வேறு காரணங்களால் ஏற்படலாம். மாதவிலக்கு வலியை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். * காரணமற்ற மாதவிலக்கு வலி – Primary Dysmenorrhoea 50 சதவிகிதத்தினருக்கு இந்த ரக வலிதான் உண்டாகிறது.இவர்களில் 15 சதவிகிதத்தினருக்கு வலி கடுமையாக இருக்கும். பெரும்பாலும் இளம் பெண்களுக்கு இந்த ரக வலிதான் ஏற்படுவதுண்டு. இவர்கள் திருமணமாகி கர்ப்பம் தரித்தபின் இந்த வலி இல்லாமல்கூட போகலாம். இந்த வலி உண்டாக முக்கிய காரணமாகத் திகழ்வது […]

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் வடதுருவத்தில் சுழலும் பூதச் சூறாவளி கண்டுபிடிப்பு !

This entry is part 28 of 28 in the series 5 மே 2013

    சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா     நாசாவின் விண்ணுளவி காஸ்ஸினி வளையல் அணிந்த சனிக் கோளில் தனித்துச் சுற்றி வரும் ஆறுகர வேலி அலைமுகில் வடிவத்தைக் கண்டது வட துருவத்தில் ! அதற்குள் சுருண்டெழும் ஒரு சூறாவளி காணும் இப்போது ! வாயு முகில் கோலமா ? வடிவக் கணித ஓவியமா ? சீரான ஆறு கோணத் தோரணமா ? அங்கே எப்படித் தோன்றியது ? பூமியின் விட்டம் போல் […]

மருத்துவக் கட்டுரை – இரத்த ஓட்டம்

This entry is part 6 of 28 in the series 5 மே 2013

  டாக்டர் ஜி.ஜான்சன் நம் உடலில் தொடர்ந்து 5 லிட்டர் இரத்தம் ஓடிக்கொண்டே உள்ளது. இரத்தம் ஓடவில்லை என்றால் உடலில் உயர் இல்லை என்று பொருள். இரத்தம் இப்படி ஓடுவதால்தான் உடலின் வெப்பம் 97 டிகிரி செல்சியஸ் உள்ளது. உயிர் இல்லாத உடல் வெப்பம் இன்றி ஜில்லிட்டுபோகும். இரத்தத்தை இப்படி சீராக ஓடச் செய்வது இருதயத்தின் துடிப்பு. இருதயம் ஒரு நிமிடத்தில் 72 தடவைகள் சீராக துடிப்பதால்தான் இரத்தமும் இரத்தக் குழாய்களின் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் […]

பளு நிறைந்த வால்மீன் சூமேக்கர்-லெவி 9 பூதக்கோள் வியாழனில் மோதி வெளியான நீர் மூட்டப் புதிர் உறுதியாய்த் தீர்வானது.

This entry is part 12 of 29 in the series 28 ஏப்ரல் 2013

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா http://spaceinvideos.esa.int/Videos/1994/06/Collision_Comet_Shoemaker_Levy_9 [Comet Shoemaker Levy colliding with Jupiter]       பூதக்கோள் வியாழன் பரிதியின் புறக்கோள் களில் ஒன்று ! விண்மீனாய் ஒளிர  முடியாமல் கண்ணொளி யற்றுப் போனது வியாழக் கோள் ! பூதக்கோள் இடுப்பில் சுற்றுவது ஒற்றை ஒட்டி யாணம்  ! வியாழக் கோள் ஈர்ப்புத் தளத்தில் விழுந்த வால்மீன் தூளாகி நீர்க் களஞ்சியம் சிதறி  வேர்வை மூட்ட மானது ! வெடிப்பு முறித்தது […]

​அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ் மெயிட்னர்

This entry is part 11 of 33 in the series 14 ஏப்ரல் 2013

​அணுப்பிளவை முதன்முதல் வெளியிட்ட ஆஸ்டிரிய விஞ்ஞான மேதை லிஸ்  மெயிட்னர் (1878-1968) சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada   http://www.youtube.com/watch?v=Yp4jUer3A4A [PBS] http://www.youtube.com/watch?feature=player_embedded&v=RRDQhBFhuiE நோபெல் பரிசு அளிப்பில் புறக்கணிக்கப்பட்ட அணுவியல் மேதை ! இருபதாம் நூற்றாண்டில் நவீன பெளதிக விஞ்ஞானத்திற்கு [Modern Physical Science] அடிப்படையாகி, அதை விரிவாக்கக் காரணமான முக்கிய மேதைகளில் மாதர்கள் மூவர்! ரேடியம் கண்டு பிடித்து, ‘இயற்கைக் கதிரியக்கத்தை’ [Radioactivity] விளக்கிய மேரி கியூரியே முதல்வர்! தாயைப் பின்பற்றிச் ‘செயற்கைக் கதிரியக்கத்தை’ உண்டாக்கி மூலக மாற்றம் [Artificial […]

செயற்கைக் கதிரியக்கம் உருவாக்கி நோபெல் பரிசு பெற்ற ஐரீன் ஜோலியட் கியூரி [Revised]

This entry is part 16 of 31 in the series 7 ஏப்ரல் 2013

 [ http://vimeo.com/52164776 ] சி. ஜெயபாரதன், B.E. (Hons), P.Eng. (Nuclear) Canada புகழ் பெற்ற மேரி கியூரியின் ஒப்பற்ற புதல்வி 1903 இல் விஞ்ஞான மேதைகள் தாய் மேரி கியூரி, தந்தையார் பியர் கியூரி இருவரும் ரேடியத்தில் இயற்கைக் கதிரியக்கத்தைக் கண்டு பிடித்ததற்கு, நோபெல் பரிசை பிரென்ச் விஞ்ஞானி ஹென்ரி பெக்குவரலுடன் பகிர்ந்து கொண்டனர்! அப்போது அவர்களின் புதல்வி ஐரீன் கியூரி ஆறு வயதுச் சிறுமியாக, அம்மாவின் அருகில் அமர்ந்திருந்தாள்! முப்பத்திரெண்டு ஆண்டுகளுக்கு பின்பு 1935 ஆம் ஆண்டு […]

ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி

This entry is part 20 of 31 in the series 31 மார்ச் 2013

ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி     http://www.biography.com/people/marie-curie-9263538/videos  [Biography] http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography] http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg  [Marie Curie Movie] (1867 – 1934)   சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada     “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி ! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது […]

பாரத விண்வெளி ஆய்வுப் பிதா டாக்டர் விக்ரம் சாராபாய்​

This entry is part 21 of 29 in the series 24 மார்ச் 2013

  Dr. Vikram Sarabhai (1917 – 1971)   சி. ஜெயபாரதன், B.E.(Hons), P.Eng. (Nuclear) Canada.   “முன்னேறி வரும் ஓர் நாடு விண்வெளி ஆராய்ச்சியைச் செய்து வருவதின் நோக்கம் என்ன என்று பலர் வினா எழுப்பி வருகிறார்கள்!  இந்த முயற்சியில் நாங்கள் இரு மனதில்லாமல் ஒரே சிந்தனையில் ஈடுபட்டிருக்கிறோம்.  வெண்ணிலவை நாடியோ, விண்கோள்களைத் தேடியோ, மனிதர் இயக்கும் விண்சிமிழ்ப் பயணத்திற்கோ முற்படும், செல்வந்த நாடுகளுடன் போட்டியிடும் பெருங் கனவு எங்களுக்கு அறவே இல்லை!” டாக்டர் […]