தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

17 ஜனவரி 2021

‘இலக்கியக்கட்டுரைகள்’ படைப்புகள்

“விச்சுளிப் பாய்ச்சல்” (ஓரு கழைக்கூத்தாடிப் பெண்ணின் கதை)

டி வி ராதாகிருஷ்ணன் —————————————————–முகலாய மன்னர் ஜஹாங்கீர்..ஒரு சமயம் கயிறு ஒன்று செங்குத்தாக நிற்க அதில்ஒரு பையன் எறிக் காட்டும் கயிறு வித்தையைப் பார்த்து வியந்ததாகக்குறிப்பொன்று சொல்கிறது.இன்று அறிவியல் வியந்து ஆராயும் கலைகளுள் முக்கியமானதானது இந்தியாவில்தோன்றிய யோகா வாகும்.தமிழகத்தைச் சேர்ந்த சித்தர்கள் ஆற்றிய, ஆற்றிவரும் [Read More]

அட கல்யாணமேதான் !

  சோம. அழகு                                                                      அந்தச் சம்பவம் எனக்கும் இனிதே அரங்கேறியாயிற்று. அதான்… அந்த… ‘ஒரு தெரிவை தன்னை விட கொஞ்சமே வயது கூடிய ஓர் ஆண்மகனை முறைப்படி தத்தெடுக்கும் வைபவம் !’ கல்யாணம், திருமணம் என்றெல்லாம் கூட நீங்கள் பெயரிட்டு இருக்கிறீர்களே ! அதேதான் ! “ஓ ! என்னமோ ‘அட கல்யாணமே!’னு பகடியா கல்யாண ஆரவாரங்களைக் கிண்டல் [Read More]

தோள்வலியும் தோளழகும் – சுக்கிரீவன்(பகுதி 1)

                                                                                                            இணைபிரியாமல், ஒற்றுமையாக இருக்கும் அண்ணன் தம்பியரை இராம இலக்குவர் என்று அடை மொழி கொடுத்து அழைப்பார்கள். அதே போல் எப்பொழுதும் சண்டையிட்டுக் கொண்டயிருக்கும் [Read More]

“எலி” – சிறுகதை அசோகமித்திரன் (1972)

ஜெ.பாஸ்கரன் அசோகமித்திரனின் படைப்புகள் எளிமையாகத் தோன்றும்; உண்மையில் அவை மிக ஆழமான, அடர்த்தியான கருத்துக்களை உள்ளடக்கி இருக்கும். கதை சொல்லுகிற போக்கில், அதனூடே மெல்லிய நகைச்சுவையும், எள்ளலும் மிக இயல்பாக வந்து விழுந்த வண்ணம் இருக்கும். எளிமையான, மத்தியதர மக்களின் வாழ்க்கையில் இருக்கும் அன்றாடப் பிரச்சனைகளே பெரும்பாலான கதைகளின் அடிநாதமாக இருக்கும். ‘எலி’யும் [Read More]

சாலைத்தெரு நாயகன்

சாலைத்தெரு நாயகன்

குமரி எஸ். நீலகண்டன் திருவனந்தபுரம் பத்மனாபசுவாமி கோவிலின் எதிரே ஒரு சிறிய பூங்காவினை அடுத்து ஒரு நெடிய சாலை. அதுதான் சாலைக் கம்போளத் தெரு . அந்தத் தெருவின் தொடர்ந்த பாதை கிள்ளிப் பாலம் தாண்டி வளைந்து நெளிந்து கன்னியாகுமரி நோக்கிச் செல்கிறது. உள்ளே நுழைந்ததுமே சென்னை தி.நகர் ரங்கநாதன் தெருவில் நுழைந்த உணர்வு இருக்கும். மளிகைக் கடைகள் சார்ந்த வணிகப் பகுதியில் [Read More]

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… – ‘கோமதி’ சிறுகதை

மறைந்த எழுத்தாளர் ஆ மாதவன் நினைவாக… –  ‘கோமதி’ சிறுகதை

ஜெ.பாஸ்கரன் கடைத்தெரு கதைகள் (ஆ.மாதவன்) எழுத்துலகின் ‘சின்ன ஜானகிராமன்’ என்று அறியப்படும் ஆ.மாதவன் கதைகள் வித்தியாசமானவை – அவர் வாழ்ந்த கடைவீதியையே களமாகக் கொண்டு, எழுதிய கதைகளின் தொகுப்பு ‘கடைத்தெருக் கதைகள்’. (கிளாசிக் சிறுகதை வரிசை – நற்றிணைப் பதிப்பகம்). அனந்த பத்மனாபர் ஆலயத்தின் கிழக்கு முகமாக அமைந்த ஆலய வீதி, மொத்த,சில்லறை வியாபார ஸ்தலமாகத் திகழ்ந்ததனால், [Read More]

தி. ஜானகிராமனின் சிறுகதை உலகம் – 25 -அதிர்வு

ஸிந்துஜா    பல பத்தாண்டுகளுக்கு முன்பு படித்தது. தனது சிறுகதைத் தொகுப்பு ஒன்றுக்கான முன்னுரையில் “இவைகள் கதைகளல்ல, காட்சிகள்” என்று தி.ஜா. எழுதியிருப்பார். ஒரு தலைசிறந்த கலைஞனால்தான் இத்தகைய லேசான நாணம் தலைகாட்டும் வார்த்தைகளை இரைச்சலற்று எழுத முடியும்..’அடக்கம் அமரருள் உய்க்கும்’ என்பதைப்  பல கட்டுரைகளில் தனது  கதைகளைப் பற்றி அவர் பேசும் போது நாம் [Read More]

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அசோகமித்திரனின் புலிக்கலைஞனைப் முன் வைத்து..

அழகியசிங்கர்               என் நண்பர் ஒருவரிடம் இரவு பத்து மணிக்கு மேல் பேசிக் கொண்டிருந்தேன்.  நான் பொதுவாக இரவு 11.30 மணிக்கு மேல் தான் தூங்கப் போவேன்.             திடீரென்று அசோகமித்திரன் சிறுகதைகள் பற்றி பேச்சு வந்தது.  இரண்டு கதைகளை அவர் குறிப்பிட்டார்.  ஒன்று  புலிக்கலைஞன்.  இரண்டாவது கதை  எலி .              “இரண்டு [Read More]

தோள்வலியும் தோளழகும் ( அனுமன்[ பகுதி1]

                                                                                                                                       இராமகாதையின் மொத்தமுள்ள ஏழு காண்டங்களில் 4வது காண்டமாகிய கிஷ்கிந்தா காண்டத்தில் அறி முகமாகும் அனுமன் இல்லாவிட்டால் இராமகாதையின் பின் பகுதியே கிடையாது என்று சொல்லும்படியான [Read More]

கவிதையும் ரசனையும் – 8 – கே.ஸ்டாலின்

கவிதையும் ரசனையும் – 8 –  கே.ஸ்டாலின்

28.12.2020 அழகியசிங்கர்             சமீபத்தில் நடந்த கவிதை உரையாடல் நிகழ்ச்சியில் நான் முக்கியமான ஒரு கேள்வியைக் கேட்க மறந்து விட்டேன்.              கவிதை புரிய வேண்டுமா? வேண்டாமா? நான்  இங்குப் பேசுவது புரியக் கூடிய கவிதைகளைத்தான்.  புரியாமல் எழுதப்படுகிற கவிதைகளைப் புரிந்துகொள்ள முயல்வேன்.  அப்படியும் அது புரியவில்லை என்றால் [Read More]

 Page 1 of 231  1  2  3  4  5 » ...  Last » 

Latest Topics

பல்லுயிர் ஓம்பல்

வறுமையில் இருக்கும் என்வயிற்றைக் [Read More]

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மொழிபெயர்ப்பு கவிதைகள் – ஜரோஸ்லவ் செய்ஃர்ட்

மூலம்  : ஜரோஸ்லவ் செய்ஃர்ட் ஆங்கிலம் : [Read More]

மாசறு பொன்னே

குணா (எ) குணசேகரன் இடிக்கும் கேளிர் நுங்குறை [Read More]

மூட முடியாத ஜன்னல்

எங்கேகின வெளியில் புறாக்கள்? சப்திக்கிறதே [Read More]

நான்கு கவிதைகள்

    பின்புலம் பற்றற்ற வாழ்வைத் தாருமென [Read More]

புதியனபுகுதல்

ஜனநேசன் இரவு ஏழுமணி இருக்கும் .கிழக்கு [Read More]

கவிதையும் ரசனையும் – 9

கவிதையும் ரசனையும் – 9

அழகியசிங்கர்             [Read More]

Popular Topics

Archives