This entry is part 10 of 14 in the series 21 ஆகஸ்ட் 2016

முருக மணிகண்டன்

என்னுள் இருந்து
பிறக்கும்
ஒவ்வொரு கவிதையும்
எனதானதல்ல…

நான் எப்படிச் சொல்ல
எனக்கும் உனக்குமான
உள் அறையில்
அவை
ஒவ்வொன்றையும்
கருத்தரித்தவள் நீயென்று…

                  – முருக மணிகண்டன்.

Series Navigationபர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி