எனது கவிதை தொகுப்பான சாத்தானின் வேதம் பற்றி

This entry is part 13 of 18 in the series 31 அக்டோபர் 2021

 

வேதங்கள் அகவிடுதலையை மட்டுமே பேசுகின்றன. வாள் முனையில் தான் மதம் பரப்பப்பட்டது என உலக வரலாறு பேசுகிறது. சத்தியம் வாழ்க்கையில் கடைப்பிடிப்பதற்கு என்றில்லாமல் வெற்று உபதேசமாகத்தான் இவ்வுலகில் இருந்து வருகிறது. மதஅடையாளத்தை வெளிப்படுத்துவதின் மூலம் மட்டுமே மதப்பற்றுள்ளவர்களாக ஆகிவிட முடியாது. ஆலயத்தின் வாயிலை மிதிக்காதவன் கூட உண்மையின் வழியில் நடப்பானேயானால் அவன் மதப்பற்றுள்ளவன்தான். இந்தக் கவிதை தொகுப்பிலுள்ள கவிதைகள் அனைத்தும் நேரடியாக கடவுளுடன் பேசுகிறது. கடவுளுடன் பேசுவதற்கு சாத்தானால் மட்டுமே முடியும் என்பதால் தான் இந்நூலுக்கு சாத்தானின் வேதம் என பெயரிடப் பட்டிருக்கிறது. சத்தியத்தை இவ்வுலகில் நிலைநிறுத்தும் பொருட்டு எழுதப்பட்ட இவ்வேதத்தை நீங்கள் தவறாமல் வாங்கிப் படிக்க வேண்டும். ஞானத்துக்கு வெகு அருகாமையில் கொண்டு செல்லும் உங்களை இப்புத்தகம்.. முன்னூற்று ஐம்பது பக்கமுள்ள இப்புத்தகத்தை amazonல் அச்சுப் பிரதியாக இந்நூலை நீங்கள் வாங்கலாம். ஞானத்தேடல் உங்களுக்கு இருந்தால் கண்டிப்பாக எனது இந்நூலை வாங்குங்கள். 

ப.மதியழகன்

வாங்க இங்கே சொடுக்கவும் https://www.amazon.in/dp/1647604419

Series Navigationதமிழகத்தின் மிகமூத்த பஞ்சாயத்துத் தலைவியா, அல்லது மிகஇளைய பஞ்சாயத்துத் தலைவியா தங்கள் பணியில் சிறக்கப்போகிறார்கள்?மரமும் கொடியும் 
author

ப மதியழகன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *