வசந்ததீபன் சுவர்களால் ஆனதல்ல வீடு இதயங்களலானது அன்பின் மெல்லிய இழைகளானது துண்டு மேகமே இரக்கமற்று எம்மைக் கடக்காதே கொஞ்சம் உன் கருணையைச் சிந்தி விட்டுப் போ கருகிக்கிடக்கும் நாங்கள் தளிர்க்க தயவு காட்டு இச்சிமரம்…
ஏங்கி விம்மும் ஏக்க ஒலி வெளிச்சத்தில் தெரிகிறது தெரியக் கூடாது தெரிய வேண்டாம் இப்போது இருள் வேண்டும் கொஞ்சம் கருத்த ஒளி வேண்டும் மறைந்து கிடக்கும் காய்ந்த குச்சியின் பிசுபிசுப்பு ஈரம் இருளிலேயே உலர்ந்ததாகச்…
ராஜு ஆரோக்கியசாமி திண்ணைகாலங்களின்மௌன சாட்சி. தாத்தாவின் வெற்றிலைப் பெட்டியும்,பாட்டியின் அரிசி புடைக்கும் முறமும்உறவாடிய இடம். மதிய வெயிலின் தணல் தணியும் நேரத்தில்,சின்னஞ்சிறு குருவிகள்வந்து செல்லும் அன்பின் வாசல். தெருவோரப் பாதசாரியின்அயர்வு தீர்க்கும்இலவச நிழல். மாலை…
மழைப்பசு எங்கெங்குமான தெருக்களில்குடைவெளிகளில் திரியும் மனிதர் சார்பாகமிகவும் பரிதாபமாக யாசிக்கிறேன்பதினைந்து நாளாகப் பெய்யும் இம்மழையிடம்ஈரம் பிளந்து தின்கிறது பூமியை மட்டுமல்லஇயற்கையின் ஒவ்வொன்றையும். அதோ!காய முடியாத குருவிச் சிறகுகள்பிய்யும்படி ஊறி நனைந்து விட்டனமரங்கள் கொண்ட இலைகளை…