
பொங்கும்
அன்பு
நீருற்றாக
நிற்காமல் இருந்தது
மனிதமென
வியாபித்து.
அள்ளிச் சுவைத்ததில்
மேவிய
நேசத்தை
அறியாமல்
அடைத்துத் தாழிட்டவர்களை
வெறுக்காமல்
விரும்பச் சொல்கிறது
சான்றாக்கி மகிழ வைத்து.
- ஏழாவது சுவையின் இணக்கம்.
- நிணம்
- எட்னா எரிமலையின் சீற்றம்!
- முடிவு
- Thug Life திரைப்படம் – என் குறிப்புகள்
- நீ