தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

திருப்பூரைப் பற்றி இயக்குனர் ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ டாலர் சிட்டி “ ஆவணப் படம், சுப்ரபாரதிமணீயனின் புதிய நாவல் ” நைரா “ வெளியீட்டு விழா

கனவு இலக்கிய வட்டம்      8/2635  பாண்டியன் நகர், திருப்பூர் 641 602     திருப்பூரைப் பற்றி  இயக்குனர்  ஆர் பி அமுதன் எடுத்துள்ள “ …

ரௌத்திரம் பழகுவேன்…..

சோம.அழகு   உறவினர்களுடன் ஒருமுறை உணவகத்திற்குச் செல்ல நேர்ந்தது. சர்வர் நிரம்பப் பணிவுடன் வந்து எங்களுக்கு வேண்டியதைக் கேட்டுச் சென்றார். சிறிது தாமதமாவதை உணர்ந்து அந்த சர்வரை…

கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி

அன்புடையீர் வணக்கம் வழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம கம்பன் கழகம், காரைக்குடி…

யானைகளும் கோவில்களும் ஆன்மிகப் பாரம்பரியமும் – 7

    பி.ஆர்.ஹரன்   ஒரு பக்கம் பிராணிகள் நல அமைப்புகளும், ஆர்வலர்களும் கோவில் யானைகள் முறையாகப் பராமரிக்கப்படுவதில்லை என்பதால் கோவில்கள் பயன்பாட்டிலிருந்து யானைகள் விடுவிக்கப்படவேண்டும் என்று…

அவுஸ்திரேலியா குவின்ஸ்லாந்து – ( கோல்ட்கோஸ்ட் ) பொற்கரையில் தமிழ் எழுத்தாளர் விழா 2016

ஆறு  கலை ,  இலக்கிய அரங்குகளில்  27-08-2016  ஆம்  திகதி   ஒன்றுகூடல் ஆவணப்படக்காட்சி: ஜெயகாந்தன் - உலகப்பொது மனிதன்                                                                       முருகபூபதி ( துணைத்தலைவர் -…

காணாமல் போன கவிதை

  சாபு சைமன் ஒரு கவிதைப் புத்தகம் தொலைந்து போனது. இருப்புக்கும் இறப்புக்கும் இடையேயான இடைவெளி கொஞ்சம்தான் என்று மீண்டும் ஒருமுறை வாழ்க்கையால் எழுதித் தொலைந்து போனது…

பர்வதாச்சியும் பூசாரிக்கணவனும்

விஜய் ராஜ்மோகன் டிவியில் சாக்‌ஷி மாலிக்கின் மல்யுத்தத்தை பார்த்துக்கொண்டு இருந்தேன். அந்த மல்யுத்தத்தை பார்க்கும்போது  நண்பர் ’திருப் மேனன்’ ஒரு மாலை வேளையில் கூறிய ஒரு சம்பவம்/கதை நினைவுக்கு…

“என் கனவுகளுக்காக கர்ப்பம் தரித்தவளே”

முருக மணிகண்டன் என்னுள் இருந்து பிறக்கும் ஒவ்வொரு கவிதையும் எனதானதல்ல... நான் எப்படிச் சொல்ல எனக்கும் உனக்குமான உள் அறையில் அவை ஒவ்வொன்றையும் கருத்தரித்தவள் நீயென்று...                  …

கவிஞர் நா.முத்துக்குமாருக்கு அஞ்சலி

மீனாள் தேவராஜன் முத்துக்கள் கோர்ந்த கவிதைகள் முத்தமிழ் சேரும் கவிதைகள் மனப்பையில் வைத்துப்பார்க்கிறேன் என்னை அது தொட்டுத்தொட்டுப் பார்க்கிறது என் உதடுகள் உன் கவிதை பாடும் என்…