தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

யானைகளும், கோவில்களும், ஆன்மீகப்பாரம்பரியமும் – 1

B R ஹரன் சமீபத்தில் கோவில் யானைகள் சம்பந்தப்பட்ட இரு நிகழ்வுகள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. ஒன்று, மதுரை கூடல் அழகர் கோவில் யானை மதுரவல்லி…

அவுஸ்திரேலியா  கன்பராவில்  கலை - இலக்கியம் 2016 நான்கு அமர்வுகளில் நிகழ்ச்சிகள் ஞானம்  ஆசிரியர்  ஞானசேகரன்  பாராட்டு -  கருத்தரங்கு நூல் அறிமுகம்  -  ஆவணப்படம்  - …

திரும்பிப்பார்க்கின்றேன் – இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின் வாழ்வையும் பணிகளையும் எளிய தமிழில் எழுதிய படைப்பாளி

முதல்  பிரதியை  சைவஹோட்டல்  வாயிலில்  வெளியிட்ட  விஞ்ஞான  ஆசிரியர் நாவலப்பிட்டியில்  படிப்பகம்  அமைத்து  இலக்கியப்பயிர் வளர்த்த  சீர்மியத்தொண்டர்   இர. சந்திரசேகரன் விஞ்ஞானிகளின்  வாழ்வையும்   பணிகளையும் எளிய தமிழில்…

இதய வடிவில் ஒரு பிரபஞ்சம்

  சேயோன் யாழ்வேந்தன்   இதய வடிவில் ஓர் அட்டையை வெட்டி எடுத்தான் முகில். இதய வடிவில் ஒரு வயல் இதய வடிவில் ஒரு குளம் இதய…

நைல் நதி நாகரீகம், எகிப்தின் கட்டடக் கலை அமைப்புகளில் கணித விதிப்பாடுகள் -8

  சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear), கனடா +++++++++++++++ https://www.youtube.com/watch?feature=player_detailpage&v=ZoevycJ1bbY https://youtu.be/0bRWBwP1KcQ https://youtu.be/xDgkHd670PU ‘ஜியாமெட்ரி [வரைகோணக் கணிதம்] தெரியாதவர் என் கணிதக் கல்விக் கூடத்தில் நுழையாது…

சக்ர வியூகம்

மாலதி சிவராமகிருஷ்ணன்       "கிட்டத்தட்ட ஒரு பத்து வருடத்துக்கு முன்னால் தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி பார்த்தேன். கங்கை ,மற்றும் அதன்கரை ஓரப் பகுதிகளின் பாதுகாப்பு…

குறிப்பிடத்தக்க சிறுகதைகள்- ஒரு பட்டியல்

என் செல்வராஜ்                 சிறந்த சிறுகதைகள் நூற்று ஐம்பது, நல்ல சிறுகதைகள் ஒரு பட்டியல் என்ற கட்டுரைகளில்  முன்னூறுக்கு மேற்பட்ட  கதைகளைப் பார்த்தோம். அடுத்து இரண்டு…

உலக சுற்றுச்சூழல் தினக் கவிதை

நிர்வாண மானுடர் நிறைந்த காலத்தில் நிரம்பியே செழித்தன நிகரிலா வனவளம்! பேர்பெற்ற நாகரீகம்  பெருமையெனக் கண்டதால் பேதலிக்கும் நிர்வாண பிழையான நிலவளம்! ஊர்சுற்றி நாடோடி உண்மையாய் வணங்கிட…

கம்பன் கழகம் காரைக்குடிஜுன் மாதக் கூட்டம் 4-6-2016

  கம்பன் கழகம் காரைக்குடி அன்புடையீர் வணக்கம் கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளக்ர்கும் ஜுன் மாதக் கூட்டம் 4-6-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை…

முற்போக்கு எழுத்தாளர் சிவாசுப்பிரமணியம் யாழ்ப்பாணத்தில் மறைந்தார்

ஈழத்தின்   மூத்த  எழுத்தாளரும்  பத்திரிகையாளரும் மொழிபெயர்ப்பாளருமான   சிவா சுப்பிரமணியம்  கடந்த  29  ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை   மாலை  யாழ்ப்பாணத்தில்,  கோண்டாவிலில்   தமது  இல்லத்தில்  காலமானார். ஆரம்பத்தில்  இலங்கை…