தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

admin

Total Contribution: 4213 Articles

இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு” என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில்

20-12-2015ம் திகதி அன்று ஸ்காபுரோ சிவிக் சென்ரரில் நடைபெற்ற> 'இலங்கைத்தீவுடன் ஒரு வரலாற்றுத் தொடர்பு" என்ற நூலின் விமர்சன உரையை கீழ்வரும் இணைப்பில் பார்வையிடலாம்......... http://www.tamilauthors.com/video%20links.html  …

பசியாக இருக்குமோ…

  கோ. மன்றவாணன்     “மொட்ட மாடியில என்னமோ சத்தம் கேக்குது. என்னான்னு போய்ப் பாருங்க” என்ற என் இல்லத்து ராணியின் கட்டளையை உடனடியாக நிறைவேற்றாவிட்டால்…

ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ்

அன்புடையீர், துன்பத்திலிருந்து சென்னை மீண்டு, பொங்கும் இன்பம் என்றும் தங்கிட புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஹாங்காங் தமிழ் மலரின் டிசம்பர் 2015 மாத இதழ் இதோ உங்களுக்காக!!! http://hongkongtamilmalar.blogspot.hk/?view=snapshot கடந்த மாத இதழுக்குத் தந்த ஆதரவுக்கு நன்றி. 570க்கும்அதிகமானோர் அதைக் கண்டுள்ளனர். தொடர்ந்து ஆதரவினை இந்த இதழுக்கும் தரவேண்டுகிறோம். தங்கள் உறவினர்களும் நண்பர்களும் காண இந்த மின்னஞ்சலை அவர்களுக்கும் அனுப்பி படித்திடச் சொல்லுங்கள். நன்றி.…

மழை நோக்கு

  சேயோன் யாழ்வேந்தன் எதையும் எதிர்பாராமல் மழை பொழிவதாக அதனைக் கேட்காமலேயே முடிவு செய்துகொண்டோம் வீழும் துளி அண்டம் துளைக்கையில் எழுகின்ற மணம் நனைகின்ற மலர்கள் சிலிர்க்கும்…

அடையாளம்

தருணாதித்தன் ஒவ்வொருவருக்கும் தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது ஒருதிறமை இருக்கும். சிலருக்கு இயல்பாகவே நல்ல குரல் அமைந்து பாட வரும், சிலர் சுலபமாக ஸிக்ஸர் அடிப்பார்கள், சிலர் ஃபோட்டோவில்…

27-12-15, புதுவை -நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு கருத்தரங்கமும் நூல் வெளி யீடும்

அன்பினிய நண்பர்களுக்கு பணிவான வணக்கங்கள் எதிர்வரும் 27-12-15, ஞாயிற்றுக் கிழமை மாலை 4 மணி அளவில் புதுவைத் தமிழ்ச் சங்கத்தில் நாகரத்தினம் கிருஷ்ணாவின் நூல்களைக் குறித்த திறனாய்வு…

வாழையடி வாழை!

பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்) சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கண்டாங் கெர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கருத்தரித்து சிலவாரங்களே ஆன தாய்மார்களும், குழந்தை…

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு ‘செம்பணிச் சிகரம் விருது’ வழங்கப்பட்டது

வந்தவாசி கவிஞர் மு.முருகேஷூக்கு 'செம்பணிச் சிகரம் விருது' வழங்கப்பட்டது வந்தவாசி.டிசம்.19.வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கவிஞர் மு.முருகேஷ்-க்கு புதுச்சேரி குழந்தைகள் கலை இலக்கிய வளர்ச்சிக் கழகத்தின்…

பொன்னியின் செல்வன் படக்கதை தொடராது

வையவன் அவர்கள் நிதி பற்றாக்குறை மற்றும் உடல் நலம் காரணமாக இந்த படக்கதை தொடராது என்று அறிவித்துள்ளார்கள். நிறுத்தத்துக்கு வருந்துகிறோம்.