Posted inஅரசியல் சமூகம்
அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு
வைகை அனிஷ் கி.பி.1559-1564 ஆம் ஆண்டு தமிழகத்தில் விஸ்வநாத நாயக்கர் என்பவர் மூலம் நாயக்கர் ஆட்சி உருவானது. அப்பொழுது 72 பாளையங்களாக பிரிக்கப்பட்டது. பிரிக்கப்பட்ட பாளையங்களில் சந்தைய+ர் பாளையமும் ஒன்று. சந்தைய+ர் ஜமீனுக்கு உட்பட்டது வத்தலக்குண்டு. சந்தைய+ர் கொப்பை நாயக்கருக்கு பாதுகாவல்…