தந்தை சொல்

தாரமங்கலம் வளவன் நான் புறப்படும் போது, டில்லி வேலைக்கு திரும்பவும் போக வேண்டாம் என்றும், தங்கள் மில்லில் எனக்கு எச் ஆர் மேனேஜர் பதவி தருகிறோம் என்றும் பழனிசாமி அண்ணனும், திலகவதியும் என்னை வற்புறுத்தினார்கள். படாதபாடு பட்டு, அவர்களைச் சேர்த்து வைத்த…
பயணச்சுவை ! 8 .  குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன்  !

பயணச்சுவை ! 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் !

வில்லவன் கோதை 8 . குகைக்குள் குடியிருக்கும் சேர்வராயன் ! மலையுச்சியில் உலவிவர ஓழுங்கற்ற முறையில் செதுக்கப்பெற்ற ஒரு சமவெளிப்பகுதி..தென்மேற்கு முனையில் வட்ட வடிவில் உயரமான மேடை அமைத்து இயற்கையின் பேரழகை காண வழி செய்திருந்தார்கள். ஏறத்தாழ 180 டிகிரி கோணத்தில்…

நம் நிலை?

மீனாள் தேவராஜன் தமிழர்கள் நாம் ஆங்கில நாட்டுப் பழக்க வழக்கங்களைப் பின்பற்றவே விரும்புகிறோம். ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் நம் நாடு பல ஆண்டுகளாக இருந்ததன் பலனாகும். மேலைநாட்டுப் பழக்கவழக்கங்கள் நமக்குத் தேவையா?’ என்பதை நம்மில் யாரும் சிந்திப்பதே இல்லை. அவன் பேசுகிறான்…

இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் (ISF)தம்மாம் கிளை துவக்கம்!

கடந்த 25.05.14அன்று மாலை தம்மாம் அல்-கய்யாம் ரெஸ்டாரண்டில் இந்தியன் சோஷியல் ஃபோரத்தின் தம்மாம் கிளையை சகோ.இபுராஹீம் பாதுஷா திருமறை வசனம் ஓதி துவக்கி வைத்தார். கடையநல்லூர் சைபுல்லாஹ் ISF பற்றிய அறிமுக உரை நிகழ்த்தினார்.இந்திய அரசியல் அமைப்பு சட்டமும்,ஜனநாயகமும் என்ற தலைப்பில்…

சரியா? தவறா?

அம்பல் முருகன் சுப்பராயன் நேற்றைய சரி இன்று தவறானது.. நாளை சரியாகலாம்.. எனது சரி உங்களுக்கு தவறாகலாம்.. உங்களது சரி எனக்கு தவறாகலாம்... சரியையும் தவறையும்... எப்படி தீர்மானிப்பது? எது தீர்மானிக்கிறது? பிரச்சினையின் தன்மையா? காலமா? சூழ்நிலையா? இடமா? மனமா? இப்படி…
பயணச்சுவை 7  .  ஆங்கிலேயர் அளித்த கொடை !

பயணச்சுவை 7 . ஆங்கிலேயர் அளித்த கொடை !

வில்லவன் கோதை அடுத்தநாள் அதிகாலை ஆவிபறக்கும் காபியோடு எழுப்பினார்கள் விடுதிப்பணியாளர்கள். படுக்கையிலிருந்து எழுந்த நாங்கள் காலைக் கடன்களை ஒருவாறு முடித்து மிதமான உணவு உட்கொண்டோம். தயாராக நின்றிருந்த இரண்டு கார்களும் பயணத்தை துவக்கின. இடையில் குறுக்கிட்ட ஏற்காடு பேரூந்து நிலையம் பரபரப்பாக…

அன்றொருநாள்…இதே நிலவில்…..

  (சரோஜ்நீடின்பன்)   முன்குறிப்பு: (தலைப்பைப்படித்துவிட்டு,இதுகதைஎன்றுநினைத்துஉள்ளேநுழைந்துவிட்டீர்களா? தவறுஎன்னுடையதல்ல. பரவாயில்லை. மேலேபடியுங்கள்.   இது 2060ல்சமர்ப்பிக்கப்பட்டஒருஆராய்ச்சிக்கட்டுரையின் சுருக்கம்.  ஐம்பதுஆண்டுகளுக்குமுன்தமிழகம்என்றுஅழைக்கப்பட்டு வந்தபகுதியில்வாழ்ந்திருந்ததமிழர்களின்கலாச்சாரத்தைப்பற்றி  வெளிநாட்டில் வாழும்ஒருபிஎச்டிமாணவன்எழுதியது.  சமர்ப்பிக்கப்பட்டவிஷயங்களுக்குநான்பொறுப்பல்ல. இதைப்  படித்துவிட்டுத்தன்னைப்பற்றிஎழுதியதுஎன்றுயாரும்என்னிடம்சண்டைக்குவரவேண்டாம்).   ஐம்பதுவருடங்களுக்கு முன் ஒரு பகுதியில்  மனிதர்கள் எப்படிவாழ்ந்தார்கள், அவர்கள் பழக்க வழக்கங்கள், கலாச்சாரம் ஆகியவற்றைப்…

இன்னொரு யுத்தம் (ஓர் உரைச்சித்திரம்)

எஸ்.எம்.ஏ.ராம் (பழைய இதிகாசங்களைப் புதிய வெளிச்சத்தில் மீள்வாசிப்பு செய்தல்) (விராட ராஜனின் அரண்மனை. அக்ஞாத வாசம் முடித்துப் பாண்டவர்கள் யுத்த நிமித்தம் மந்திராலோசனைக்காகக் கூடியிருக்கிறார்கள்.) யுதிஷ்டிரன்: கிருஷ்ணா, துரியோதனிடம் தூது போன அந்தணர் தோல்வியோடு திரும்பி வந்து விட்டார். இனி ஆவதென்ன?…

பயணச்சுவை! 6  .  முடிவுக்கு வராத விவாதங்கள் !

வில்லவன் கோதை     அடுத்ததாக அரசியல் மொழி இனம் சார்ந்த திசைகளில் எங்கள் விவாதங்கள் விரிந்தன. இறுதிக்காலத்தில் கலைஞருக்கேற்பட்ட பின்னடைவு  , முதலமைச்சர்  ஜெயலலிதாவின் அசாத்திய எதேச்சதிகாரம் ,திரையில் நாயகன் விஜயகாந்தின் அரசியல் காமெடி ,   மன்மோகன் சிங்கின் தவிர்க்க…