Posted inகதைகள்
தாஜ்மஹால் டு பிருந்தாவன்
சரோஜ் நீடின்பன் சந்தீப் முகர்ஜி என் நண்பன். கல்கத்தாவில் படித்துவிட்டு என்னுடன் உத்திரப்ரதேசத்திலுள்ள இஜ்ஜத்நகரில் இந்திய கால்நடை ஆராய்ச்சி நிலையத்தில் இளம்நிலை விஞ்ஞானியாகப் பணியாற்றி வந்தான். நாங்கள் இருவரும் இரண்டு வருடங்களுக்கு முன் ஒரே நாளில் வேலைக்குச் சேர்ந்தோம். பணிபுரியும்…