Posted inஇலக்கியக்கட்டுரைகள்
புதியமாதவியின் மின்சாரவண்டிகள்
கோவை ஞானி. புதியமாதவி அவர்களின் இந்த முதல் சிறுகதை தொகுப்பு 2005ல் வெளிவந்ததாகக் குறிப்பிடுகிறார். தொகுப்பில் 15 சிறுகதைகளும் மின்சார வண்டிகள் என்ற குறுநாவலும் உள்ளன. பெரும்பாலான கதைகள் நல்ல கதைகள். சில கதைகள் அற்புதமான படைப்புகள். மின்சாரவண்டிகள் குறுநாவல்…