Posted inநகைச்சுவையும் வித்தியாசமானவையும்
வாக்காளரும் சாம்பாரும்
-நீச்சல்காரன் காந்தாமணி இராகத்தில் பாடல் கேட்டுக் கொண்டிருக்கும் போது நண்பர் தோசைமணியின் செல்பேசியில் கவுண்டமணி குரலில் "அரசியலில் இதெல்லாம் சாதாரணம்பா" என்று அழைப்பு மணி சிணுங்கத் தொடங்கியது. அவசர அவசரமாக செல்பேசியை எடுத்து "இன்னைக்கு எலெக்சனு அதனால நாளைக்கு வாரேன் அண்ணாச்சி"…