அப்பாவின் கை பற்றி…

ஆர். வத்ஸலா பிஞ்சு வயதில் அப்பா கை பற்றி உலக அற்புதங்களை காண பழகுகையில் கண்டேன்  மின்மினி பூச்சியையும் அதன் வால்விளக்கையும் அப்பாவிடம் கேட்டேன் சந்திரன் இருக்கும்போது மின்மினி பூச்சிக்கு விளக்கெதெற்கென அப்பா சொன்னார் – ‘என் கண்ணே, மின்மினி பூச்சி…

சொல்வனம் இணையப் பத்திரிகையின்296 ஆம் இதழ்

அன்புடையீர்,                                                                                 12 ஜூன் 2023   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 296 ஆம் இதழ்,12 ஜூன் 2023 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/          இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு. கட்டுரைகள்: எலிசபெத் பிஷப்: இரு மொழிபெயர்ப்புகளும் சில குறிப்புகளும் - நம்பி ‘ஊர்வசி – விக்ரமோர்வசீயம்’ – மீனாக்ஷி பாலகணேஷ் (அரவிந்தரின் ஆக்கங்களும் கவிதைகளும் தொடர்-3) தமிழ் நாவலின் விரியும் எல்லைகள் – ப. சகதேவன் ஒழிக தேசியவாதம்-2 – கொன்ராட் எல்ஸ்ட் (தமிழாக்கம்: கடலூர் வாசு) கனி மரம் - லோகமாதேவி தென்னேட்டி ஹேமலதா- பொது உலக பரிச்சயம் அல்லது மேதமை பிரபஞ்சம் - காத்யாயனி வித்மஹே (தமிழில்: ராஜி ரகுநாதன்) தெலுங்கு புதினங்களில் பெண்கள் தொடர் -18 ஆம் அத்தியாயம் இறை நின்று கொல்லுமோ? – கமலக்கண்ணன் – (ஜப்பானியப் பழங்குறுநூறு-26) சகோதரி  நிவேதிதையின் பார்வையில் இந்தியா - எஸ்ஸார்சி கதைகள்: மூங்கில் காடு - கமலதேவி தேவகுமாரன் – சியாம் வாசம்  - பாஸ்கர் ஆறுமுகம் சிதறும் கணங்கள் – காந்தி முருகன் குறுநாவல்கள் மார்க் தெரு கொலைகள்- பகுதி 4 - எட்கர் ஆலன் போ (தமிழாக்கம்: பானுமதி ந. ) நாவல்கள்:…

வாளி கசியும் வாழ்வு

கோவிந்த் பகவான். மூதாதையரின் தொன்ம கிணற்றிலிருந்து நீர் இறைத்துக்கொண்டிருக்கிறாள் ஒருத்தி. அடி ஆழம் வரை தொங்கும் கயிறு பல நூற்றாண்டுகளின் நீளம். மூச்சிரைக்க அவள் இறைக்கும் வாளி நீரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாய் வழிந்து கொண்டிருக்கிறது இப்பெரும் வாழ்வு.     -கோவிந்த்…

உவள்

    சோம. அழகு உதுவே உவளது பெயராக இருந்துவிட்டுப் போகட்டுமே! நீங்களும் நானும் நிச்சயம் உவளைப் பார்த்திருப்போம். தற்காலத்தில், பெரும்பான்மைச் சமூகத்தால் ஜீரணிக்க இயலாத முற்போக்குத்தனங்களைச் சுமந்து கொண்டு தனது கொள்கைகளையும் விட முடியாமல் சுற்றத்தின் பித்துக்குளித்தனங்களைச் சகிக்கவும் முடியாமல்…
பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் பதுங்கியிருக்கும் காலம்

கோவிந்த் பகவான் புளித்த மாவாய் பெரிய சைஸ் இட்லி மாவு குண்டானுக்குள் நொதித்துக் கிடக்கிறது காலம். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு ஆழாக்காய் பெரிய சைஸ் இட்லி குண்டானுக்குள் காலத்தை ஊற்றி  காலத்தை அவிக்கிறாள் ஒரு மூதாதி. வெந்து தணிந்த காலத்தை தன்…
ஆணவசர்ப்பம்

ஆணவசர்ப்பம்

ரோகிணி கனகராஜ் தன்மயக்கம் கொண்டு எனக்குள்ளே எழுந்து ஆடுகிறது சர்ப்பம் ஒன்று...  அதனை அடக்கியாளும் மகுடியும்கூட என்  கையில்தான்....  ஒருநாள் மகுடியை உடைத்தெறிந்து வீசினேன் அது ஒரு தாழம்புக்காட்டைச் சென்றடைந்தது...  எனக்குள்ளே இருந்த சர்ப்பமும் வெளியேறி தாழம்புக்காட்டில் தஞ்சம் புகுந்தது...  நான்…
காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023

காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு – ஜூன் 8, 2023

காலச்சுவடு பதிப்பகம் கண்ணன் சந்திப்பு - ஜூன் 8, 2023 கனக்டிகட் மானிலம் Milford நகரில் காலச்சுவடு இதழ் ஆசிரியர் மற்றும் பதிப்பாளர் கண்ணனுடன் ஒரு சந்திப்புநிகழவுள்ளது.  நாள் - ஜூன் 8, 2023 நேரம் - மாலை 6 மணி இடம் மற்றும் இதர விபரங்களுக்கு  Editor@thinnai.com மின் அஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும். 
இடம்

இடம்

ஆர் வத்ஸலா சேர்த்து வைத்திருக்கிறேன் மூன்று வருடங்களாக தீபாவளிக்கு பொங்கலுக்கு உன் பிறந்த நாளுக்கு என் பிறந்த நாளுக்கு நமது மணநாளுக்கு எப்போதும் போல் நம்மிருவருக்கும் உடைகள் வாங்கித்  தனித் தனி பெட்டிகளில் அவை நிரம்புவதற்குள் வந்து விடுவாய்  நீ எனக்குத்…
<strong>வீட்டுச் சிறை</strong>

வீட்டுச் சிறை

ஆர் வத்ஸலா வீட்டினுள் கைது கதவில் பூட்டில்லை கையில் விலங்கில்லை துப்பாக்கியுடன் யாருமில்லை பார்க்கப் போனால் "வீட்டை விட்டுப் போடீ" என ஓங்கும் அதிகாரக் குரல் காதில் அவ்வப்பொழுது நிசப்தத்தை கிழித்துக் கொண்டு ஆசைதான் ஆனால் தூக்கம் கலைந்து ஓலமிடத்‌ தயாராகும்…
  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300

  நாவல்  தினை              அத்தியாயம் பதினாறு     CE 300

   குகை. குகைக்குள் இருந்து இடமும் வலமும் பாதை பிரிந்து இன்னும் இரண்டு குகைகள். அவற்றில் ஒன்றில் பிரவேசிக்க தண்ணீர் குகையின் கூரையில் இருந்து சொட்டுச் சொட்டாக வடிந்து கொண்டிருக்கிறது. இந்தக் குகையைக் கடந்தால் அந்தகாரம் தான்.  இருள் பிரபஞ்ச இருள்பொதியோடு…