நூல் அறிமுகம்-இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள்

இணையத்தில் தமிழ்த் தரவுத்தளங்கள் பற்றிய தகவல்களை ஒருங்கிணைத்து முனைவர் துரை.மணிகண்டன் இந்நூலை தொகுத்திருக்கிறார். தரவுத்தளங்களைப் பலரும் புரியும் வண்ணம், தரவுத்தளங்கள் என்றால் என்ன எனப் பட்டியலிட்டு இந்நூல் ஆக்கி வெளியிடுவதற்கு எனது பாரட்டுக்கள். தமிழில் தரவுத்தளங்கள் பற்றிய விளக்கங்கள் தந்திருப்பின் இடைக்கிடை…

பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழா

அன்புடையீா்! அருந்தமிழ்ப் பற்றுடையீா் வணக்கம் பிரான்சு கம்பன் கழகம் தமிழா் புத்தாண்டுப் பொங்கல் விழாவையும் உலகத் தமிழ்த்தந்தை சேவியா் தனிநாயக அடிகளார் நுாற்றாண்டு விழாவையும் 16.02.2013 சனிக்கிழமை பிற்பகல் 15.00 மணியிலிருந்து 20,30 மணிவரை கொண்டாடுகிறது. இடம் L' Espace Associatif…

அஞ்சலி – மலர்மன்னன்

ச.திருமலைராஜன் தங்களுக்குச் சரியென்று படும் கருத்துக்களைத் துணிவாகவும், தெளிவாகவும் சொல்லக் கூடிய இரு பெரும் ஆளுமைகள் இந்த வாரம் மறைந்து விட்டார்கள். இருவரும் எனக்கு இணையம் மூலமாக அறிமுகமாகி நெருக்கமானவர்கள். என் மீது மிகுந்த பிரியத்துடனும் வாஞ்சையுடனும் பழகிய பெரியவர்கள். இந்திய…

தாகூரின் கீதப் பாமாலை – 50 துயர்க் கடலில் ஓடும் படகு

  மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா வெண்ணிலவே ! துயர்க் கடலில் கண்ணீர்த் துளிகள் சொட்டி அலையாய் எழும்பிடும் அந்தோ ! இணைந்து முணுமுணுக்கும் அவை இக்கரை முதல் அக்கரை விளிம்பு வரை. என்…
முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்

முஸ்லீம் -ஆர்வலர்களின் -கூட்டறிக்கை மீதான சில மறுப்புரைகள்

ப.வி.ஸ்ரீரங்கன்   திரு.இத்திரயாஸ்அவர்கள் எழுதிய கட்டுரையான "ரிஷானா குற்றமும் தண்டனையும்" (இத்திரியாஸின் தளம் இப்போது முடங்கியுள்ளது)எனும் தொடர் கட்டுரைகள் விவாதிக்கும்குதர்க்கத்துக்கும்-தர்க்கத்துக்கும் இந்த இஸ்லாமியப் படைப்பாளிகள் -அறிஞர்களது கூட்டு "அறிக்கை"க்கும் எந்த வேறுபாடுமில்லை!இத்திரியாசாவது சரியாவின் வன் கொடுமைத்தண்டனையை இடம்-சூழலில் வைத்து மிகச் சாதுரியமான…
அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்

அரபு நிலத்தின் தாழ்த்தப்பட்டவர்கள் – அல் அக்தம்

Marguerite Abadjian யேமன் நாட்டின் சானா நகரத்தின் வெளியே இருக்கும் சேரிக்கு சென்றால், அதிர்ச்சியடையச்செய்யும் உணர்வை பெறலாம் இங்கே வீடுகள் குப்பைகளால் கட்டப்பட்டுள்ளன. 15பேருக்கும் மேலான குடும்பத்தினர் ஒரே ஒரு அறையில் வசிக்கிறார்கள். குழந்தைகள் அழுக்காக எதையோ சாப்பிட்டுகொண்டிருக்கிறார்கள். அங்கங்கு நோய்க்கிருமிகளும்…

அதிர்ஷ்டம்!!

ரசிப்பு எஸ். பழனிச்சாமி அருணகிரி சந்தோஷமாக இருந்தார். இன்றைய கோல்ஃப் ஆட்டத்திலும் அவர்தான் ஜெயித்தார். இப்பொழுதெல்லாம் விளையாட்டில் ஜெயிப்பது அவருக்கு சர்வ சாதாரண விஷயமாகி விட்டது. அவருடைய நண்பர்களெல்லாம் வந்து வாழ்த்துச் சொன்னார்கள். சபேசனும் வந்து வாழ்த்து சொன்னார். “என்ன அருணகிரி,…

ரணங்கள்

                                  -   தாரமங்கலம் வளவன்   சந்திரன் அணை போலீஸ் ஸ்டேஷனில் மூன்றாவது நாளாக இளைய தங்கை மீனாவைப் பற்றிய தகவல்-அதாவது அவள் உடல் கிடைத்த செய்திக்காக காத்திருந்தான். நேற்றே இனிமேல் அழுவதற்கான சக்தியை உடம்பு இழந்து விட்டது. இன்று அவன் அழவில்லை.…