31 மார்ச் 2013
latseriesid seriesname=31 மார்ச் 2013
latseriesidmarch31_201331 மார்ச் 2013
latseriesidmarch31_2013 seriesname=31 மார்ச் 2013

latseriesidmarch31_20136.26. ஆகாயத்துப் பட்சிகளைக் கவனித்துப்பாருங்கள்; அவைகள் விதைக்கிறதுமில்லை, அறுக்கிறதுமில்லை, களஞ்சியங்களில் சேர்த்துவைக்கிறதுமில்லை; அவைகளையும் உங்கள் பரமபிதா பிழைப்பூட்டுகிறார்; அவைகளைப்பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்கள் அல்லவா? (விவிலியம் – மத்தேயு) ** விஸ்வரூபம் திரைப்படம் பற்றி விமர்சனம் எழுதப்புகுந்தால், அது முழுமையாக ஆராயப்பட வேண்டும். அப்போது அதன் முழுக்கதையையும் பேச வேண்டி வரலாம் என்பதாலும், அன்றைக்கு எப்படிப்பட்ட விமர்சனங்களை விஸ்வரூபம் எதிர்கொண்டிருக்கிறது என்பதாலும், அவற்றில் சொல்லப்படாத சில விஷயங்களை பேசுவதற்காக தாமதமாக இந்த விமர்சனம் எழுதப்படுகிறது. ** மறுபடியும், தமிழ் […]
தெலுங்கில் : எண்டமூரி வீரேந்திரநாத் yandamoori@hotmail.com தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன் tkgowri@gmail.com “ஜீவனி” காரியாலயம் தொடங்கப்பட்டு பத்தாண்டுகள் ஆகிவிட்டன. எந்த வழியும் இல்லாத அனாதைப் பெண்களுக்கு, துன்புறுத்தல் தாங்க முடியாமல் ஓடி வந்துவிட்ட பெண்களுக்கு அங்கே புகலிடம் கிடைத்து வந்தது. படிப்பறிவு இல்லாத அப்பாவிப் பெண்களுக்குக் கூட அங்கு இடம் உண்டு. அவர்களுக்கு ஏதாவது தொழிலில் பயிற்சி அளித்து, தம் கால்களில் தாம் நிற்கும் வரையிலும் அவர்களைப் போஷித்து வந்தது “ஜீவனி.” ஜீவனியின் காரியதரிசி பாரதிதேவி. […]
சுப்ரபாரதிமணியன் வேர்களோடு பிடுங்கி தமிழ்ச்சமூகத்தை எங்கும் தனியெ நட்டு விட முடியாது. வாழ்வியலும் உறவுகளூம் தமிழமும், புலம்பெயர்ந்த இடமும் என்று அலைக்கழிந்து கொண்டே தான் இருக்கும். இந்த அலைக்கழிப்பை எப்போது தமிழ் சமூகத்திற்கானதாக்க் கொண்டு இயங்கி வருபவர் ஜெயந்தி சங்கர் அவர்கள். சிங்கப்பூர் வாழ் […]
தாகூரின் கீதப் பாமாலை – 58 தனிமை விளிம்பிலே வனிதை ! மூலம் : இரவீந்தரநாத் தாகூர் தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா பரந்த இருள் மூட்டத்தில் தவறிப் போய் இரவு மலர் விழுந்தது உறக்கத்தின் வேலி ஓரத்தில் ! காலை இளம் பரிதி வீசும் முதல் கதிர்ச் சுடரை வணங்கு தற்கு குருட்டுத் தனமாய் இருட்டில் வெளியேறித் தவறுதலாய் தன்னந் தனியாய் அவள் வந்திருக் கிறாள் ! வெகு […]
ரேடியம் கண்டு பிடித்த விஞ்ஞானி மேடம் கியூரி http://www.biography.com/people/marie-curie-9263538/videos [Biography] http://www.youtube.com/watch?v=3KmJsKuJws4 [Biography] http://www.youtube.com/watch?v=P9MxLAvzEAg [Marie Curie Movie] (1867 – 1934) சி. ஜெயபாரதன்,B.E.(Hons), P.Eng.(Nuclear) Canada “வைர நெஞ்சம், ஒருநோக்குக் குறிக்கோள், மெய்வருத்தம் மீறிய விடாமுயற்சி, அழுத்தமான கருத்து, அசைக்க முடியாத தீர்ப்பு இவை யாவும் ஒருங்கிணைந்த தனித்துவ மாது, மேரி கியூரி ! அவரது வாழ்வின் அசுர விஞ்ஞான சாதனை, கதிரியக்க மூலகங்களின் இருப்பை நிரூபித்து, அவற்றைப் பிரித்துக் காட்டியது […]
கவ்வும் இசை ( சூது கவ்வும் ) அட்டக்கத்தி’யிலேயே தன்னைக்கொஞ்சம் திரும்பிப்பார்க்க வைத்தவர் சந்தோஷ் நாராயணன். பின்னர் பிஸ்ஸா’வில் மோகத்திரை’யில் நம்மை மயக்கிவிட்டு இங்கு முழுக்க ஒரு கலவையாக ஜூகல்பந்தி வைத்திருக்கிறார். மெலிதான ராப், கொஞ்சம் ட்விஸ்ட்டும், கொஞ்சம் Yodelingம் கலந்து, ஒரு பாடல் முழுக்க பழைய பாடலை ஞாபகப்படுத்துவதாகவும், இன்னொன்று ஜேம்ஸ்பாண்டின் பின்னணி இசைக்கலவையோடு விருந்து படைத்திருக்கிறார், யுவன் “ஆரண்ய காண்டத்தில்” பரீட்சித்துப்பார்த்து வெற்றி பெற்றது போல இங்கும் வென்றிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். ஒவ்வொரு […]
வணக்கம் தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகத்தின் 74வது நிகழ்ச்சியாக நீயா நானா இறுதிச் சுற்று. ஏப்ரல் 20ல் நடக்கவிருக்கும் திரு கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் இறுதிப் பேச்சாளர்கள் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும். நிகழ்ச்சி பற்றிய துண்டுப் பிரசுரத்தை இணைப்பில் காண்க. மேல் தகவல்களுக்கு அழைக்கவும் ரஜித் 90016400 நன்றி வணக்கம். அன்புடன் ரஜித் தலைவர் தமிழ்ப் பட்டி மன்றக் கலைக் கழகம் 74th Prog 31 March 2013
பின்னூட்டங்கள்