Posted inகவிதைகள்
அகழ்நானூறு 13
சொற்கீரன். நீர்வாழ் முதலை ஆவித்தன்ன ஆரக்கால் வேய்ந்த அகல் படப்பையின் அணிசேர் பந்தர் இவரிய பகன்றை அணிலொடு கொடிய அசைவளி ஊர்பு தேரை ஒலியில் பசலை நோன்ற சேயிழை இறையின் செறிவளை இறங்க சென்றனன் வெஞ்சுரம் மாண்பொருள் நசையிஇ காந்தளஞ்சிறு குடி…