அழைப்பு

ஆதியோகி மலருக்கு மலர் தாவி ஓடி அமர்ந்துமகிழ்ச்சியுடன் விளையாடும் பட்டாம்பூச்சிகளை,கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த சிறுமி,உள்ளங்கையில் ஒரு வண்ண மலர் வரைந்துதோட்டத்துச்  செடிகளுக்கிடையில்நீட்டிக் காத்திருக்கிறாள்...!                          - ஆதியோகி ++++++++++++++++++++++
பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் !

  படித்தோம் சொல்கின்றோம்: பத்திரிகையாளர் எஸ். எம். கார்மேகம் வாழ்வும் பணிகளும் ! இலங்கை மலையக மக்களின் குரலாக ஒலித்தவரின் சேவைகளைப் பேசும் நூல் !!                                                                    முருகபூபதி சமூகத்திற்காக பேசுவதும், சமூகத்தை பேச வைப்பதுமே பத்திரிகையாளர்களினதும் படைப்பாளிகளினதும் பிரதான கடமை.…
அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்

  கலாநிதி சு. குணேஸ்வரன் அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச்சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா மெய்நிகரில்                            இம்மாதம் 29 ஆம் திகதி அவுஸ்திரேலிய தமிழ் இலக்கிய கலைச் சங்கத்தின் வருடாந்த தமிழ் எழுத்தாளர் விழா இம்மாதம் 29 ஆம்…

சிற்றிதழ்களின் சிறப்பிதழ் – காற்றுவெளி

  வணக்கம்.விரைவில் சிற்றிதழ்களின் சிறப்பிதழ் ஒன்றை காற்றுவெளி மீளவும் கொண்டுவரவுள்ளது.இதழில் இடம்பெற கட்டுரை(நம்மவர்களின் இலக்கிய இதழ்கள் சார்ந்த)கட்டுரை ஒன்றை(4 பக்கங்களுக்குள்)அனுப்பி உதவி இதழைச் சிறப்பியுங்கள்.கட்டுரைகள் வேறெங்கும் பிரசுரமாகாமல் இருப்பது நன்று.அன்புடன்,முல்லைஅமுதன் neythal34@gmail.com
2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு

2020ஆம் ஆண்டிற்கான ‘விளக்கு’ விருதுகள் அறிவிப்பு   அமெரிக்கத் தமிழர்களின் ’விளக்கு’ இலக்கிய அமைப்பின் 26வது (2021) “புதுமைப்பித்தன் நினைவு” விருதுகளை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். எழுத்தாளர் சி. மோகன், ஆய்வாளர் வ. கீதா, மொழிபெயர்ப்பாளர் சண்முகசுந்தரம் ஆகிய மூன்று உறுப்பினர்களைக் கொண்ட…

முதுமையை போற்றுவோம்

  முனைவர் என்.பத்ரி, நிரந்தர உறுப்பினர்,தமிழ்நாடு முதியோர்கள் சங்கம்.              1982 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சர்வதேச முதியோர் தினம் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அங்கீகரிக்கப்பட்டது. பின்னர், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் 1988 ஆம் ஆண்டில்…
மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்

    அஞ்சலிக்குறிப்பு  :   மலையக இலக்கிய முன்னோடி தெளிவத்தை ஜோசப்  நினைவுகள்                                                               முருகபூபதி இலங்கையின் மூத்த எழுத்தாளரும்  மலையக மக்களின் ஆத்மாவை தனது படைப்புகளில் பிரதிபலித்தவரும், மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக  நீண்ட  காலம் இயங்கியவருமான தெளிவத்தை…

நிலவே முகம் காட்டு…

                           ச.சிவபிரகாஷ் “ பெரும் வளர்ச்சி ஏதும் வந்திராத பல காலங்களுக்கு முன்பு “   விருதுநகர் மாவட்டம், சிவகாசி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு…

நம்பிக்கை நட்சத்திரம்

  அ. கௌரி சங்கர் சாந்தா. பெயருக்கேற்ற மாதிரி ஒரு அமைதியான பெண். வழக்கம் போல அன்றும் அவள் மாலை நான்கு மணிக்கு தனது வீட்டில் இருந்து தலையில் ஒரு பாத்திரத்தை வைத்துக்கொண்டு செல்ல ஆரம்பித்து விட்டாள். அவள் இடுப்பிலும் ஒரு…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று

  அன்புடையீர்,                                                                                                                            23 அக்டோபர் 2022              வாசகர்களுக்கு எங்கள் தீபாவளி வாழ்த்துகள். இனியதொரு நாளாக இது அமையட்டும்.   சொல்வனம் இணையப் பத்திரிகையின் 281 ஆம் இதழ் இன்று (23 அக்டோபர் 2022) வெளியிடப்பட்டிருக்கிறது. பத்திரிகையைப் படிக்கச் செல்ல வேண்டிய முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம்…