November 12, 2019
போத்து மட்டுமே சொத்தான முருங்கை கரைகளின் கைகுலுக்களால் கோடாகிப்போன ஆறு வற்றிவிட்டதால் இனி வாத்துக்கள் வராது நீண்ட நாடகத்தின் இறுதிக் காட்சி இலையுதிர் காலம் மட்டுமே இனி…
October 28, 2019
கேம்பல் லேன் கும்பல் லேனாவது இன்றுதான் கலைஉலகச் சிகரங்கள் இலை விரிக்கும் நாள் இன்றுதான் நகரத் தெருக்கள் நகை அணியும் நாள் இன்றுதான் மனிதரோடு வீடுகளும் புத்தாடை…
October 7, 2019
நீ வாழ்ந்த காலத்தில் நீ எட்டாத சிங்கை இன்று உன் எட்டயபுரமானது உன் தடித்த மீசையும் தலைப் பாகையுமே தமிழானது தமிழ் ஓர் அத்தியாயமாய் என் வாழ்க்கை…
May 27, 2019
கட்டிலின் இடது விளிம்பில் அவள் வலது விளிம்பில் அவன் முதுகு நோக்கி முதுகு உரையாடலெல்லாம் உலோகத் துண்டோடுதான் அன்று அவன் சொன்ன சேதி ‘இன்று நம் திருமண…
May 20, 2019
புதுப்புதுதொடக்கங்கள் மூச்சு புதிதுமுளைகள் புதிது பூக்கள் புதிதுபுணர்வுகள் புதிது உதயம் புதிதுஉணர்வுகள் புதிது மழை புதிதுமௌனம் புதிது ஊடல் புதிதுகூடல் புதிது காதல் புதிதுகாமம் புதிது உயிர்…
March 10, 2019
கருவண்டு வாசிக்கும் கவிதை ரோஜாக்கள் குளிரெடுக்கும் மண்ணைப் போர்த்திவிடும் புல்வெளிகள் வந்தாரை வணங்க வேலி தாண்டும் அரளிகள் இலைமறைப் பிஞ்சால் ஏமாறும் அணில்கள் கொழுந்து மேடையில் உலாவரும்…
November 5, 2018
ஓட்டோடு ஒட்டாத கனியிடம் கேட்டேன் ‘ஒட்டியிருந்தால் உறவு இனிக்குமே’ கனி சிரித்தது பின் உரைத்தது ‘கனி நான் கவிஞன் இந்த ஓடு என் ரசிகை நான் வானம்…
November 5, 2018
‘இந்தத் தீபாவளிக்கு ஏதாவது சொல்’ இயற்கையிடம் கேட்டேன் ‘எழுதிக்கொள் உடனே அடுத்த தீபாவளியில் நீ அடுத்த உயரம் காண்பாய்’ நான் எழுதிக்கொண்டதை இதோ மீண்டும் எழுதுகிறேன் கொத்தும்…
October 15, 2018
தேவாலயம் திருக்கோயில் மசூதிகளிலெல்லாம் அமைதிப்புறாவாய் அமர்ந்தவர் மரக்கலம் வாழ்க்கையில் விண்கலம் கண்டவர் மீன்பிடி ஊரில் மின்னலைப் பிடித்தவர் இரை கேட்கும் வயதில் இறக்கைகள் கேட்டவர் யாதும் ஊரே…
July 29, 2018
நிஜத்தைச் சொல்லிவிட்டு கனவு செத்துவிட்டது கடவில் விழுந்த காசு செலவு செய்ய முடியாது கிளைகளை துணைகளை அறுத்துவிட்டு கடலானது ஆறு தோம்புக்காரர் முதுகில் என் மஞ்சள் டீ…