தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

அமீதம்மாள்

Total Contribution: 166 Articles

தாய்லாந்தின் தாம் லுவாங் குகையில்

ஜூன் 23, 2018 அன்று சிக்கிக்கொண்ட காற்பந்துக்குழு ஜூலை 10ல் மீட்கப்பட்டது. உலகமே துக்கத்தில் மூழ்கிய ஒரு சோக வரலாறு இங்கே கவிதையாக தாம் லுவாங் குகை…

நான் என்பது

  நான்   சினந்ததைப் பார்த்தவன் தீ என்றான்   தணிந்த்தைப் பார்த்தவன் நீர் என்றான்   கொடுத்ததைப் பார்த்தவன் தர்மன் என்றான்   கைவிரித்ததைப் பார்த்தவன்…

செய்தி

  அவர்களின் மணவிலக்கு ஏற்பு   அந்த ஜோடிக்கிளிகள் நாளைமுதல் தனித் தனிக் கூடுகளில்   சமீபத்தில் இவர்கள் சிறந்த தம்பதிக்கான விருதை வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.…

வள்ளல்

  முதியோர் இல்லத்திற்கு சக்கரவண்டிகள் முந்நூறு தந்த வள்ளலுக்கு நன்றி சொல்ல இல்லம் சென்றேன் அவர் பனியனில் பொத்தல்கள் ஏழெட்டு   அமீதாம்மாள்

8 கவிதைகள்

  கவிதை 1 தமிழ் கிணறுகள் குளங்கள் ஏரிகள் நதிகள் கடல்களென தமிழ் இனம்   அனைத்திற்கும் பெருமை தமிழ் என்ற தண்ணீரே -அமீதாம்மாள்   கவிதை…

புத்தகங்கள்

நீலச்சேலை வானில் சிவப்பு முந்தானை காணப்படாமலேயே கரைந்துவிட்டது விமானப் புகைவில் காணப்படாமலேயே கலைந்துவிட்டது அழகான அந்தப் பூ ரசிக்கப்படாமலேயே உதிர்ந்துவிட்டது கன்னியாகவே அவள் வாழ்க்கை கழிந்துவிட்டது அழகான…

ஒன்றுமில்லை

கவிதை பிறக்குமுன் தாளில்‘ஒன்றுமில்லை’ காதலைச் சொல்ல சொற்கள் ‘ஒன்றுமில்லை’ மதிப்பைக் கூட்டும் பூஜ்யங்கள் ‘ஒன்றுமில்லை’ அம்மா இன்று இல்லை அந்த ‘ஒன்றுமில்லை’ யில் அவர் வாழ்கிறார் வாழ்க்கை…

தமிழ்

தமிழின் தலைமையில் தமிழ்மொழி விழா ‘என் புகழ் காக்க என்னென்ன செய்தீர்’ கேட்டது தமிழ் ‘வானவில்லை நிமிர்த்தி நட்சத்திரம் பறிப்போம் கடல் சேர்ந்த நதிகளை மலைகளுக்கு ஓட்டுவோம்’…

 மரங்கள்

  தலைகீழாய்ச் சுவாசிக்கும் நுரையீரல்கள்   மரங்களை வாழ்த்த வானத்தை உலுக்கினான் இறைவன் உதிர்ந்த நட்சத்திரங்களே பூக்கள்   மொத்த உடம்பும் சிபியின் தசைகள்   மரங்கள் …

வெளிநாட்டு ஊழியர்கள்

பிறந்த மண்ணின் பெருமையை வளரும் மண்ணில் காட்டும் பிடுங்கி நடப்பட்ட நாற்றுக்கள் இவர்கள்   தனக்கு மட்டுமின்றி எல்லார்க்குமாய்ச் சேர்க்கும் தேனீக்கள் இவர்கள்   எங்கிருந்தோ அள்ளிவந்து…