December 12, 2016
மரணத்திடம் நீ தோற்றாயாம் பொய் மரணத்திடம் தோற்றிருந்தால் ஒரு மனிதச் சுனாமிக்கு நீ மையமானது எப்படி? உன் கரைகளைக் கடக்கும்போதுதான் புல்லாங்குழல் ஊதுகின்றன புயல்கள்…
November 20, 2016
செரித்தது சேர்த்தது வந்தது வாழ்ந்தது இருப்பது தொலைந்தது இன்னும் தொப்புள் கொடிச் சேதியும் அடையாள அட்டை அறியும் உடம்புச் சேதிகள் ஊசிமுனை இரத்தம் அறியும் சல்லடைகள் இத்தனைக்கும்…
October 31, 2016
பூங்காவனமானது புக்கித்தீமா ஆறு பூங்காவனம் பாட புள்ளிமயில்கள் ஆட வண்ண மயில்கள் வணங்க அழகு மயில்கள் ஆரத்தி சுற்ற கொள்ளை அழகாய் விரிகிறது - நம்…
October 24, 2016
தாத்தாவுக்கின்று எண்பது வயது ‘சொந்தக் காலில் நிற்கிறார்’ என்று சொல்லவைத்த ‘கால்’கள் தன் காலை மறந்து ‘கல்’ லாக மறத்து இன்று…
October 10, 2016
அந்த மரம் கனி செய்தது வேர்கள் கிளைகள் இலைகள் எல்லாமும் கனிக்காகவே உழைத்தன வண்டுகள் மட்டும் கூலிக்காக உழைத்தன அமீதாம்மாள்
October 10, 2016
உரமற்ற மண்ணில் துளையற்ற தொட்டியில் துளசி அழுகும் ******** எரியாத மெழுகு ஒளிராது ******* பூமிக்குத் தேவையில்லை பிடிமானம் ******* வேர்களின்…
September 19, 2016
உறவுகளை அன்பால் வகு ஈவு இன்பம் காசால் வகு ஈவு துன்பம் ******** ராட்சசன் நண்பனானால் அவனைவிட நீதான் பலசாலி ********** சிக்கலை நீக்கையில் சில…
February 29, 2016
ஆட்டுக்கல் இட்டலி அம்மிச் சட்டினி கறந்தபால் நுரையொடு காலை மாலை காப்பி கூட்டாஞ்சோறு குளத்துக் கெளுத்தி மூங்கில் கட்டில் முற்றத்து நிலா கோழி மேயும்…
February 8, 2016
பெட்ரோல் எரிகிறது பிஸ்டன் துடிக்கிறது சுகமான பயணம் மோட்டாரோட்டிக்கு ******* பத்தாம் மாடி தொட்டிக் கள்ளி தரைத் தென்னையிடம் தம்பட்டம் அடித்தது தாமே…
November 2, 2015
ஒவ்வொரு படமும் ஒவ்வொரு காலாக ஆயிரங்கால் மண்டபத்தை நம் நெஞ்சங்களில் கட்டி அதிலேயே அடங்கிப் போனார் ஆச்சி மனோரமா அமீதாம்மாள்