February 5, 2018
சொன்னதைக் கூட்டிக் கழித்து நீ சொன்னதில்லை இரகசியங்களை என் அனுமதியின்றி நீ அவிழ்த்ததில்லை நீ இல்லாவிட்டால் ஊனமாகிவிடுகிறேன் என் உடல் உறுப்பு…
January 22, 2018
மூன்று பாகத்தில் மொத்த வாழ்க்கை விதைத்தல் வளர்த்தல் அறுத்தல் கருவை விதைத்து கற்பனை வளர்த்தால் கலைகள் அறுவடை அறத்தை விதைத்து பொருளை…
December 10, 2017
நான் உரிக்கப் படுகிறேன் அவன் அழுகிறான் எனக்குள் ஒரு பூ சிரிப்பதும் ஒரு புதைகுழி அழைப்பதும் அவனுக்குத் தெரிகிறது ஒரு பெண் எனக்குச் சொல்வதும் அவனுக்குச் சொல்வதும்…
December 4, 2017
தடை தாண்டும் ஓட்டமாய் வாழ்க்கைப் பந்தயம் கடந்த தடைகள் கணக்கில்லை துல்லியம் தொலைத்த விழிகளுக்கு துணைக்கு வந்தது கண்ணாடி ஒலிகளைத் தொலைத்த செவிகளுக்கு துணைக்கு வந்தன பொறிகள்…
November 5, 2017
ஊறவைத்த பச்சைக் கடலை 5 இரவே ஊறவைத்த மல்லிக் கசாயம் ஒரு குவளை 10000 காலடி நடை 3 இட்லி கொழுப்பகற்றிய பால் ஒரு…
July 2, 2017
அச்சாணிக் கெதற்கு ஆராதனை அச்சாணி தந்தை ஆழ் கடலுக் கெதற்கு ஆரவாரம் ஆழ்கடல் தந்தை வேர்களுக் கெதற்கு வெளிஅழகு வேர்கள் தந்தை அஸ்திவாரங்கள் ரசிக்கப்படுமோ? அஸ்திவாரங்கள் தந்தை…
May 14, 2017
நீ பதித்த தடத்தில் நான் பாதம் பதித்தேன் நடை வேகமானது வியர்வைப் பூ தூவி நுரை தள்ள நீ எனைத் தள்ள மிதிவண்டி கற்றேன் மூச்சடக்கி நீ…
February 5, 2017
அமீதாம்மாள் தொட்டிக் கடியில் துளைகள் இல்லையேல் துளசி அழுகும் மிதப்பவைகள் ஒருநாள் கரை ஒதுங்கும் பூமிக்கு எதற்கு பிடிமானம்? உருவாக்கிய மரத்தையே உருவாக்க முடியுமென்று விதைக்குத் தெரிவதில்லை…
January 9, 2017
சூரியப்பெண்ணின் ஆட்சியில்....... ஒளி யருவியில் குளித்தனர் மக்கள் பிரகாச வெளியில் பறந்தன குருவிகள் வெளிச்சம் பார்த்தன குஞ்சுகள் சூரியப்பெண்ணுக் கஞ்சி பொய்க்காமல் பெய்தது மழை…
December 26, 2016
சிறந்த சாதனையாம் சீரிய தலைமையாம் எடுசேவ் விருதப்பா எனக்கு இது மகனின் பெருமை நன்னடத்தையில் நான்தான் முதலாம் எடுசேவ் விருது எனக்கும் தானப்பாப்பா இது…