Posted inஇலக்கியக்கட்டுரைகள் அரசியல் சமூகம்
தொடுவானம் 68 – நான் இனி வேலூர் வாசி
. (வேலூர் மத்திய சிறைச்சாலை) வேலூர் வாழ்க்கை பிடித்திருந்தது. கோடை காலத்தில் கடுமையான வெயில். நான் சுழலும் காற்றாடி வைத்திருந்தேன். குளிர் காலத்தில் பாட்டிலில் உள்ள தேங்காய் எண்ணெய்கூட உறைந்துவிடும். மிகவும் நேர்மாறான சீதோஷ்ண நிலை. வேலூர் தமிழகத்தின் வட…