Posted inஅறிவியல் தொழில்நுட்பம் அரசியல் சமூகம்
மருத்துவக் கட்டுரை மன உளைச்சல்
டாக்டர் ஜி . ஜான்சன் மன உளைச்சல் உடலியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் உண்டாகலாம். முன்பு இது வெளியிலிருந்து உண்டாவதாக கருதப்பட்டது. ஆனால் இப்போது மன உளைச்சல் நம் உடலிலும் மனத்திலும் உண்டாவது என்பது நிச்சயமாகியுள்ளது…