கோ. கண்ணன் கவிதைகள்.

கோ. கண்ணன் இருள் சுவை ஒளி ஊடகத்தின் ஊடாய் உலாவிடும் நேசத்துக்கு ுரியோரே! இருள் உபாசகன் ும்மை முன் நிருத்தி எழுப்பிடும் ஒற்றைக் கேள்வி இதோ! நல்லிருளைச் சுவைத்ததுண்டா நீவீர்? நகைப்புக்கு உரியதல்ல இருள். நாச் சுவை ஆறினும் நனி இனியது;…