Posted inகவிதைகள்
நானென்பதும் நீயென்பதும்….
அதெப்படியோ தெரியவில்லை அத்தனை நேரமும் உங்கள் கருத்துகளோடு உடன்பட்டிருந்தபோதெல்லாம் அறிவாளியாக அறியப்பட்ட நான் ஒரு விஷயத்தில் மாறுபட்டுப் பேசியதும் குறுகிய மனதுக்காரியாக, கூமுட்டையாக பாலையும் நீரையும் பிரித்தறியத் தெரியாத பேதையாக பிச்சியாக, நச்சுமன நாசகாரியாக ஏவல் பில்லி சூனியக்காரியாக சீவலுக்கும் பாக்குக்கும் …