தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

லதா ராமகிருஷ்ணன்

Total Contribution: 175 Articles

இனியொரு விதி செய்வோம் – அதை எந்த நாளும் காப்போம்.

லதா ராமகிருஷ்ணன் சென்னையின் வானிலை எப்போதுமே HOT, HOTTER, HOTTEST என்று சொல்வார்கள். அதுவும் மார்ச் ஆரம்பத்திலிருந்து ஜூன் முடிய வெய்யிலின் தாக்கம் ஏறிக்கொண்டே போகும். இந்த…

கொரோனா அச்சுறுத்தல்:திரு. மைக்கேல் லெவிட் இன் ஆறுதலளிக்கும் குரல்.

_ லதா ராமகிருஷ்ணன் //மைக்கேல் லெவிட்  (*விக்கிப்பீடியாவில் இருந்து. மைக்கேல் லெவிட் (Michael Levitt, பிறப்பு: 9 மே 1947) என்பவர் அமெரிக்க-பிரித்தானிய-இசுரேலிய[2] உயிரியற்பியலாளர் ஆவார். இவர்…

“சிகப்பு சுடி வேணும்ப்பா” குறும்படம் குறித்து….

நான் இயக்கிய "சிகப்பு சுடி வேணும்ப்பா" குறும்படம் கூட்டணியின் உழைப் பால் விளைந்தது. இதில் பங்காற்றிய யாவருக்கும் வாழ்த்தும் அன்பும்.VF ENTERTAINMENTS பெருமையுடன் உங்கள் முன் இந்தப்…

நெஞ்சு பொறுக்குதில்லையே…..

கடந்த சில வாரங்களாக தினமும் ஒரு சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்படும் செய்தியை தமிழ் ஆங்கில நாளிதழ்களில் படிக்க நேர்கிறது. மிகவும் அவலமாக உணர்கிறது மனம். இன்று…

கொள்ளைநோயும் கொள்ளைக்காதலும் வெள்ளையும் சொள்ளையாயுமாய் மெய்யும் பொய்யும்…….

ஒரு புத்தகத்தை ஒருவர் படித்திருப்பதாகச் சொல்லும்போதே அவருடைய குரல் நெகிழ்ந்து கரகரக்கிறது. இன்னொரு மேம்பட்ட உலகிற்குள் அவர் குடியேறிவிடுவதைப் பார்க்கமுடிகிறது. அந்தப் புதினத்தின் இரண்டு கதாபாத்திரங்களின் பெயர்களை…

கரோனா குறித்து சென்னை, பூவிருந்தவல்லி பார்வையர்றோர் பள்ளி மாணவர்கள் இயற்றி இசைத்திருக்கும் விழிப்புணர்வுப் பாடல்! _ தகவல் : லதா ராமகிருஷ்ணன்

https://www.youtube.com/watch?v=VfXh0Rd9p18 சுனாமி வந்து பல்லாயிரக்கணக்கானொர் இறந்தநிகழ்வுக்குப்பின் சுனாமி என்ற வார்த்தையை நகைச்சுவையாகப் பயன்படுத்திய அறிவுசாலிகள் நிறைய பேர். அவர்களுக்கு இப்போது கிடைத்திருப்பது ‘கொரோனா’. ஆனால், இதோ, பார்வைக்…

தட்டும் கை தட்டத் தட்ட….

பிரார்த்தனை இதோ இந்கே சில நிமிடங்கள் தொடர்ச்சியாக நான் கைதட்டுவது இதுவரை நான் பொருட்படுத்தாதிருந்திருக்கக்கூடிய பாராட்ட மறந்திருக்கக்கூடிய எல்லோருக்குமானதாகட்டும். ஒரு கிருமியால் என்னுயிர் பறிபோய்விடுமோ என்ற பயத்தால்…

ஸ்ரீராம சரண் அறக்கட்டளையின் சீரிய கல்விப்பணி

இருளைப் பார்த்துப் பயப்படுவதைவிட, இருளைப் பார்த்துப் புலமுவதைவிட அதைப் போக்க நம்மாலானதைச் செய்வது, ஒரு சிறு அகல்விளக்கையேனும் ஏற்றிவைப்பது மேல். சமூகத்தின் இருள் என்பது அறியாமை, ஏற்றத்தாழ்வுகள்…

பாரதியின் கவிதைகளில் கிடைக்கும் வாசகப்பிரதிகள்

லதா ராமகிருஷ்ணன் செப்டெம்பர் 11  - பாரதியாரின் நினைவுதினம். 38 வயதிற்குள் எத்தனை எழுதிவிட்டார் என்று எண்ண எண்ண பிரமிப்பாக இருக்கிறது. அவருடைய இந்தக் கவிதையில் வரும்…

உடல்மொழியின் கலை

_ வெளி ரங்கராஜன் எழுதி சமீபத்தில் வெளியாகியிருக்கும் கலை, இலக்கியம் சார்ந்த கட்டுரைகள் அடங்கிய தொகுப்பு குறித்து…. லதா ராமகிருஷ்ணன் புத்தக அச்சாக்கம் நேர்த்தியாக இருக்கிறது. குறைவான…