26 மே 2019
latseriesid seriesname=26 மே 2019
latseriesidmay26_201926 மே 2019
latseriesidmay26_2019 seriesname=26 மே 2019
latseriesidmay26_2019 seriesname=26 மே 2019
latseriesidmay26_2019 seriesname=26 மே 2019
latseriesidmay26_2019 seriesname=26 மே 2019
latseriesidmay26_2019 seriesname=26 மே 2019
latseriesidmay26_2019விடையை ஏற்கெனவே எழுதிவிட்டேன். http://puthu.thinnai.com/?p=38590 ஒருவர் வேலை செய்யாமலிருக்க காங்கிரஸ் தரும் 72000 ரூபாயின் விளைவுகள் //நாங்க ஊருக்கு போகணும் சார், ராகுல்காந்தி எங்களை மாதிரி ஏழைங்களுக்கெல்லாம் 72000 ரூபாய் தர்ரேன்னு சொல்லியிருக்கார் சார். அவருக்கு ஓட்டு போட ஊருக்கு போகணும் சார் என்று மக்கள் சொல்லும் வீடியோக்கள் பரவலாக இருக்கின்றன. இதனை பார்த்து ராகுல் காந்தியும், காங்கிரஸ் காரர்களும், திமுகவினரும் ஸ்டாலினும், தமிழ்நாட்டின் மிகச்சிறந்த அறிவுஜீவிகளும் பரவச நிலையை எய்துகிறார்கள். அதிமுக கூட்டணியினர் மனம் வெம்புகிறார்கள். […]
கௌசல்யா ரங்கநாதன் —— -1- சுந்தரத்தை நான் கடைசியாய் பார்த்தது அவன் புதிதாக கட்டி குடியேறிய வீட்டின் “புது மனை புகு விழாவின்” போதுதான். அவன் இளைத்து, கறுத்திருந்தான்..முகத்தில் சோர்வும், ஒரு இனம் புரியாத கவலையுடனும் அவன் இருப்பதுபோல் எனக்கு தோன்றியது.. பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருட இடை வேளைக்கு பிறகு, ஒரு நாள், அவன் என்னை தேடி வந்தான், அதாவது நானே அவனை பார்க்க போக வேண்டுமென நினைத்துக்கொண்டிருக்கையில். […]
ஆ. ச .க வீட்டிலிருந்து புறப்படுகையில் அன்னை எச்சரிப்பு ; தெருவில் நடக்கையில் நண்பன் ; சாலை கடக்கையில் முகம் தெரியாத பெரியவர் ; யாவரும் உரைக்கின்றார் பார்த்துப் போ புன்னகையோடு பேருந்தில் ஏறி அமர்ந்த கொஞ்ச நேரத்தில் குலுங்கி நின்றது வண்டி ஒரு விபத்தின் பரபரப்போடு . கண்ணில் வழியும் வேர்வையைத் துடைத்து மடித்த அலுமினிய ஊன்றுகோலைத் தடவுகையில் மீண்டும் புன்னகை — நீங்களும் பார்த்துப் போகக் கூடாதா
சந்திரயான் -2 விண்சிமிழ்சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா++++++++++++++++++++ “எதிர்காலத்தில் பூமி, நிலவு, செவ்வாய் ஆகிய மூன்று கோள்களும் மனித இனத்துக்குப் பயன்தரும் ஒருமைப்பாடு அண்டங்களாய்க் கருதப்படும். செவ்வாய்க் கோளில் நீரிருக்கலாம். அங்கே ஒரு குடியிருப்பு அரங்கம் நமக்குத் தேவைப்படுகிறது. நிலவில் பேரளவு மின்சக்தி உண்டாக்க உதவும் முக்கியமான ஹீலியம்-3 எரிவாயு பெருமளவில் கிடைக்கிறது.” டாக்டர் அப்துல் கலாம், ராக்கெட் விஞ்ஞான மேதை (International Conference on Aerospace Science & Technologies) [ஜனவரி 26, […]
பின்னூட்டங்கள்