Posted inகவிதைகள்
ரிஷி’ ((லதா ராமகிருஷ்ணன்) யின் கவிதைகள்
ஒன்றின் பல *சிறுவனாகவே இருக்கப் பிரியப்படும் கவிதை என்னைச் சிறுமியாக்கிச் சிரித்து மகிழ்கிறது. **தெருநாய்களுக்கு உணவூட்டக் காத்திருக்கும் இரவு யாசகன் எதிரில் நானும் குரைக்க மறந்து அமர்ந்துகொண்டிருக்கிறேன். ***இருளின் கதையைக் கேட்க எனக்கும்தான் கொள்ளை ஆசை. ****கருப்புப் பூனை…