Posted inஅரசியல் சமூகம்
சொல்லத்தோன்றும் சில
லதா ராமகிருஷ்ணன் ஆண்களில் நயவஞ்சகர்களும் உண்டு; நல்லவர்களும் உண்டு. இப்பொழுதெல்லாம் நாளிதழைத் திறந்தால் தந்தை, மாமா, தாத்தா, சித்தப்பா, அண்ணன் என்று வீட்டிலுள்ள சிறுமியை, வளரிளம்பெண்ணைப் பாலியல்ரீதி யாகத் துன்புறுத்தியிருக்கும் செய்திகளை அடிக்கடி படிக்க…