Articles Posted by the Author:

 • குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)

  குருட்ஷேத்திரம் 24 (யயாதி மனித நிலையிலிருந்து வீழ்ச்சிக் கண்டவன்!)

        உலகத்துக்கு காமமே அடித்தளம். மனிதன் தனது வெற்றியை காமத்தின் மூலம் தான் கொண்டாடுகிறான். இரைக்காக தூண்டிலில் மாட்டிக் கொள்ளும் மீனின் நிலைதான் மனிதனுக்கு. நீதியைக் கூட காமத்தின் மூலம் விலைக்கு வாங்கிவிட முடிகிறது. வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போமேயானால் பெண்ணாசையால் சாம்ராஜ்யங்கள் சீட்டுக்கட்டாய் சரிந்த கதையை அது சொல்லும். காமம் விதையாக மனதில் விழுந்து விருட்சமாக வளர்ந்து நிற்கிறது அதை வேரோடு சாய்ப்பது என்பது இயலாத காரியமாகிப் போகிறது. காமமும், கடவுளும் எதிரெதிர் துருவங்கள் […]


 • குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)

  குருட்ஷேத்திரம் 22 (கிருஷ்ணர் என்ற புரிந்துகொள்ள முடியாத மனிதர்!)

    கடவுள் மனித உருவெடுத்து வருவாரா? கிருஷ்ணன் அசாதாரணமானவன் ஆனால் கடவுளல்ல என்றே எனக்குத் தோன்றுகிறது. புத்தரையே பத்தாவது அவதாரம் என்று சொல்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஏதோவொன்றுக்கு இந்த உலகை தயார்படுத்தவே இத்தகைய மனிதர்கள் வந்து சென்றிருக்கிறார்கள். அந்த புயலின் மையம் இன்னும் பூமியை நெருங்கவில்லை என்றே தெரிகிறது. கிருஷ்ணன் மாயாவியாக இருக்கலாம் கடலிலிருந்து எப்போதாவது எழும் ஆழிப்பேரலை போல. அதன் தாக்கம் மட்டும் பல ஆயிரம் ஆண்டுகள் பூமியில் இருக்கிறது. ஆனாலும் அவதாரங்கள் பக்கமே தர்மம் […]


 • குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)

  குருட்ஷேத்திரம் 21 (வியாசரின் சுயசரிதமே பாரதம்)

        வரலாறு தன் வாரிசாக சில பேரை வரித்துக்கொள்கிறது. சாம்ராஜ்யங்கள் உருவாகுவதற்கும் அழிவதற்கும் காலம் தான் காரணம். மகாபாரதத்தில் நடமாடும் கதாபாத்திரங்கள் மூலம் வியாசர் நீதியையே முன்நிறுத்துகிறார். தனது சந்ததிகள் ஒருவொருக்கொருவர் சண்டையிட்டு செத்தது வியாசரின் கண்முன்னே நிகழ்ந்தது. எது வெற்றி? இதைத்தான் பாரதம் சொல்ல வருகிறது. பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடுவதைப் போல மனிதர்கள் வெற்றியின் பின்னே ஓடுகிறார்கள். ஓடும்எல்லை வரை நிலம் சொந்தம் என இதுபோதும் என்ற திருப்தி ஏற்படாமல் ஓடிக்கொண்டே […]


 • குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)

  குருட்ஷேத்திரம் 20 (சத்தியர்களை கருவருத்த ரெளத்ர ரிஷி)

    வாழ்க்கை தூண்டில் போடுகிறது இரைக்கு ஆசைப்பட்டு மாட்டிய மீன்கள்தான் நாமெல்லோரும். கரையை முயங்கிச் செல்லும் அலைகளுக்கு ஒருநாளும் காமம் சலிப்பதேயில்லை. பரிதியை மேகங்கள் மறைக்கலாம் ஆனால் சிறையெடுக்க முடியுமா? ஏழைகளின் சுவர்க்கக் கனவுகள் நிறைவேறாத கனாவாகத்தான் போய்க்கொண்டு இருக்கிறது. வருடம் முழுவதும் வசந்தகாலமாக இருக்க முடியாதுதான் ஆனாலும் வேர்களுக்கு ஒருமுறை கூடவா நீர்வார்க்க கூடாது. மனித உடல் வெறும் கூடுதான் எது எங்கிருந்து அவனை ஆட்டுவிக்கிறது. நதி என்றால் இருகரைகள் இருக்க வேண்டுமல்லவா? உள்ளம் பக்குவப்பட்டால் […]


 • குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)

  குருட்ஷேத்திரம் 19 (பாஞ்சாலியின் பிறவிக்கு மூலகாரணமான துரோணர்)

        குருதேசத்து இளவரசர்களுக்கு ஆயுதக் கலையை பயிற்றுவிக்க துரோணரை நியமித்தார்கள் பீஷ்மரும், விதுரரும். வாழ்க்கைக் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த துரோணர் இந்த வாய்ப்பை மிதவையாக பிடித்துக் கொண்டு கரைசேர்ந்துவிடலாம் என்று கருதினார். அரச மரியாதையோடு துரோணரை அஸ்தினாபுரத்துக்கு அழைத்து வந்த போதும் அவருடைய மனம் என்றோ நடந்த ஒரு அவமானத்தை எண்ணிக் குமைந்து கொண்டிருந்தது. விதி துரோணரை கருவியாக்கி குருதேசத்தை ஒரு இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பார்க்கிறது. துரோணரும், யாகசேனன் எனும் பாஞ்சால நாட்டு இளவரசனும் […]


 • குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)

  குருட்ஷேத்திரம் 17 (அதர்மத்தின் மொத்த உருவமாக அவதரித்த துரியோதனன்)

        எந்த இரவும் விடியாமல் இருந்ததில்லை. காலம் யாரை அரியணையில் உட்கார வைக்கும், யாரை கையேந்த வைக்கும் என யாருக்கும் தெரியாது. எது வெற்றி? எது தோல்வி? தோற்றவர்களும், ஜெயித்தவர்களும் மரணத்தை முத்தமிடத்தானே வேண்டும். புரியவைக்கிறேன் பேர்வழி என்று யாரும் களத்தில் இறங்கக் கூடாது, புரியவைக்க வேண்டுமென்றால் படைத்த கடவுளே புரியவைப்பார். காரணமின்றி எந்த உயிரும் இவ்வுலகில் ஜனிப்பதில்லை. அன்பை போதிக்கும் நாம் பேரழிவு காலங்களில் முதலில் தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள நினைக்கிறோம். மனஉலகில் […]


 • குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)

  குருட்ஷேத்திரம் 18 (மாத்ரிக்கு தீராப்பழி வந்து சேர்ந்தது)

    மத்ர தேசத்து மன்னன் சல்யனின் தங்கையை ஸ்ரீதனம் கொடுத்து விலைக்கு வாங்கி வந்தார் பீஷ்மர். மாத்ரிக்கு பாண்டுவைப் பற்றி பயம் இல்லை மூத்தவள் குந்தி எப்படி தன்னை நடத்துவாளோ என்று கவலைப்பட்டாள். சீர்வரிசைப் பொருட்களுடன் அஸ்தினாபுரம் அரண்மணையை அடைந்த மாத்ரியை வாயிலில் குந்திதான் ஆரத்தி எடுத்து வரவேற்றாள். மிகவும் சின்னப் பெண்ணாக இருக்கியே என்பது தான் குந்தி மாத்ரியிடம் முதலில் பேசியது. பாண்டு சிந்தனைவயப்பட்டவனாக இருந்தான். மாத்ரி மத்ர தேசத்தில் எப்படி இருந்தாளோ அப்படித்தான் இங்கும் […]


 • குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)

  குருட்ஷேத்திரம் 13 (திருதராஷ்டிரன் என்ற யானைக்கு அங்குசமாக இருந்த காந்தாரி)

      அங்ககீனமானவர்களை இந்த உலகம் கேலிக்குள்ளாக்குமே தவிர அவர்கள் உள்ளம் நோகுமே என்று வருத்தம் கொள்வதில்லை. அங்ககீனமாவர்கள் மீது பெண்கள் இரக்கம் காட்டுவார்களே தவிர அவர்களுக்கு வாழ்க்கை தர முன்வர மாட்டார்கள். கர்மவினை என்ற ஒற்றைப் பதில் அவர்களின் காயத்துக்கு மருந்தாகுமா? காலை ஒடித்து மயிலை ஆடச் சொல்வது  கடவுளின் குரூர குணத்தையே காட்டுகிறது. பெண்கள் தனக்கு குறையிருந்தாலும் வாய்க்கும் கணவனுக்கு எந்தக் குறையும் இருக்கக்கூடாதென்று கருதுகிறார்கள். கண்ணகி வாழ்ந்த பூமியில் கணவனே கண்கண்ட தெய்வம் […]


 • குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)

  குருட்ஷேத்திரம் 14 (யாதவ வம்சமும் கிருஷ்ணனும் துர்வாசரின் சாபத்தால் அழிந்தார்கள்)

          கிருஷ்ணன் கடவுளா? இந்த உலகத்தில் ஒருவன் மனிதனாக வாழ்ந்தாலே அவன் கடவுள் தானே! திரெளபதி சுயம்வரத்தில் தான் அர்ச்சுனனுக்கு அறிமுகமாகிறான் கிருஷ்ணன். தருமன் போர் தேவையா என சாத்விகம் பேசிய போது பாஞ்சாலி அவமானப்படுத்தப்பட்டதை சுட்டிக்காட்டி பகைமைத்தீ அணையாமல் பார்த்துக் கொண்டவனும் கிருஷ்ணன் தான். அஸ்வத்தாமன் போர்தர்மம் மீறி பாசறையில் உறங்கிக் கொண்டிருந்த பாண்டவ புத்திரர்களைக் கொன்றான். இறந்த அபிமன்யூ மனைவியின் வயிற்றிலிருந்து சிசு இறந்தே பிறக்கிறது. குருவம்சத்தைக் காப்பாற்ற தசைப்பிண்டத்தை […]


 • குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)

  குருட்ஷேத்திரம் 15 (சாத்வீக மனம் கொண்ட பாண்டு)

        மனிதன் மரணத்தைப் பற்றி சிந்திப்பதில்லை. பிறந்தவுடனேனே இறந்தநாளும் நிர்ணயிக்கப்பட்டுவிடுகிறது. வாழ்க்கையின் வேர்களை ஊடுருவிப் பார்க்க மனிதமனம் எத்தனிப்பதில்லை. உலகத்தில் துர்சம்பவங்கள் நடைபெறாத நாளே கிடையாது. மரணம் கசப்பு மருந்தாக இருக்கலாம் ஆனால் அதைத் தவிர்க்க முடியாது. சக்கரவர்த்திகளும் எதையும் எடுத்துச் செல்லாமல் தான் இங்கிருந்து சென்றனர். உடலைக்கூட இங்கேயே விட்டுவிட்டுத்தான் நாம் செல்கிறோம். உலகத்திற்கு நம் இருப்பு ஒரு பொருட்டே இல்லை. சர்வாதிகாரியைக் கூட மரணம் தன் காலில் போட்டு மிதித்துவிடுகிறது. வந்து […]