தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

பா சத்தியமோகன்

Total Contribution: 61 Articles

மழை புராணம் – 9

மழை அழகாபாடிய பாடல் நடுவினிலே  காற்றில் கரைந்தது போல்வந்து வந்து நின்று போவதேன்  மழைத் துளியே கூறுக நீபூமிப் பண்டாரம் வைத்திருக்கும் கப்பரையில்உன் சில்லறைத் துளிகள் விழுந்தால்…

மழைபுராணம் – 8

- பா.சத்தியமோகன் மழைத்தூறலின் தெளிப்பைமுகமெல்லாம் புள்ளியிட்ட  மூவயது மகளின் முகத்தில்வடியும் நீர்த்துளிகளோடுகொண்டு சென்றுவிடலாம்டூவிலர் சாலையில்பாய்ந்து முன்னேறும் போக்குவரத்து நெரிசலில்முதுகுப்புறம் கடக்கும்அந்தி மழை வானவில்லைவீட்டுக்குள் எப்படி கொணர்வது? ***

மழைபுராணம் – 7

இப்போ  மழை- பா.சத்தியமோகன் குரல் செருமிக் கொண்டுஈரம் ஏந்திச் சுழன்றசற்று நேரத்தில்நெருங்கிப் புள்ளியாய் அடர் பொதுக் கூட்டமாய்க்கூடுகிறது மழைசில்லிடல் காட்டியும்விளக்க முடியாத பலவற்றைப் போலவேமழையும் நிறைய சொல்லிச்…

மழை புராணம் -3

பாசத்தியமோகன் போர்த்தியஇருட்டின்  தோலில் ஊற்றத் துவங்கிற்று மழை மென்காற்றுகூசாமல்மழைத்துளிகளின் இடுக்கில் நடக்கிறது தீவிர சமயத்தில்மழையைத் தன் தோளில் தூக்குகிறது மென்காற்று மரக்கூட்டம்ஊமை ஒருவன்சவுக்கால் அடி பெற்றதுபோல் வாங்கிக்…

மழை புராணம் – 1

காற்று அமிழபூமியை நிதானமாய் நனைக்குது இம்மழை பயிருக்கு பிற உயிருக்குமனசு நனைய பயன்படும் மழை. என்றோ வாங்கிய கடனைமறவாது திருப்பித் தரல் போலே பொழியும் இம்மழை. காக்கைக்கோ…

காட்சி

பா.சத்தியமோகன் பரபரக்கும் சனிக்கிழமைசென்னை சாலைநகரப் பூங்கா ஓர மணல் குவியலைகொம்பினால் மாடு குத்தி முட்டுவதாய்விரட்டுகிறார்கள்அதற்கோ இருகொம்பு நடுச்சதை அரிக்கிறது.***