August 25, 2025
பா.சத்தியமோகன் எத்தனை சிறிய மெலிய இறகுகள்எத்தனை மகா ஆவல் உனதுஎத்தனை வனத்தின் புதர்களில்அலைகிறாய் நுழைந்து நுழைந்துஎத்தனை எத்தனை வகையான முட்கள் வகைகுத்தப்பட்டு குத்தப்பட்டுஅல்லதுஒதுங்கி ஒதுங்கிப் பறந்தே அறிந்திருக்கக்…
August 18, 2025
பா.சத்தியமோகன் நட்சத்திரங்களை உற்றுப் பார்த்துதன்னுள் அமைதி பெறும்ஒரு கைதியின் கண் கசிவு கண்டேன் மலர்களின்…
November 26, 2012
-பா.சத்தியமோகன் நெஞ்சில் யாருமில்லாத போது நுழைகிறேன் இருக்கின்ற சிலரும் உறக்கத்தில் இருக்கின்றனர் காற்று இன்று அமைதியாய் இல்லை எவருக்கும் அமைதி பற்றி தெரியவில்லை நன்கு அறிய முடிகிறது…
November 5, 2012
அந்த எலுமிச்சம் பழங்களை வாங்கிவந்தேன் மொத்தம் மூன்று தந்தார்கள் தீராச் சண்டைக்கும் கசப்புக்கும் முகம்திருப்பி தெருவில் போனதற்கும் இன்னும் என்னென்னவோ பொருமல்களுக்கும் பிறகு அவர்கள் கொடுத்தவை இவை…
August 6, 2012
என் சொற்கள் எனக்குப்போதும் கொஞ்ச காலமல்ல -- நீண்ட வருடமாய் நான் ஒரு மெல்லிய இறகு வைத்திருந்தேன் அதன் எடை மிகவும் இலகுவானது காற்றைவிடவும் மெலிசானதால் ஊதித்…
January 22, 2012
எல்லாம் எல்லாம் என்னால் என்னால் என்றான் எதற்கும் எதிலும் தானேதான் என்றான் அடக்கிப்பார்ப்பதில் அளவிலாமல் போனான் தானே தானே என்றவனை தாக்கிபோட்டதுவோர் “தானே” புயல் தேதி அறிந்தான்…
December 26, 2011
கண்ணே என் கண்மணி மனிதனே வாழ்வை அனுசரி இயற்கையைக் கொண்டு! குளிர்ந்து கொண்டே விடியும் பொழுதில் வெப்பம் தேடுவது இயற்கையை மறுப்பதாகும்! வெயில் மொண்டு வரும் பகலில்…
December 18, 2011
- பா.சத்தியமோகன் வானில் பறக்கும் பறவையிடம் இரும்புப் பூட்டு ஒன்றைக் காட்டினேன் அது சிரித்துக் கொண்டே பறந்து விட்டது. தவழும் மழலையிடம் கூர் கத்தி ஒன்றை நீட்டினேன்…
December 11, 2011
பா. சத்தியமோகன். விற்காமல் வீசப்பட்ட சுருங்கல் மாலைகள் அதிகாலைத் தெருவில் வதங்கிக் கிடக்கும் கீரை மூட்டை இறக்கிப்போடுவதற்கு கல்யாணிக் கிழவி பேருந்து முன் நின்று இன்றும் கூவுகிறாள்…
December 4, 2011
அளவில் பெரியதான பட்டாம் பூச்சியோ என நான் கருதிய கருப்பு வெளவால் ஒன்று அலுவலகம் புகுந்தது மேசையின் இரும்புக் கால்கள் நடுவே நின்றது பிறகு இன்னொருவர் மேசைக்கு…