Posted inகவிதைகள்
தொடுவானம்
ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ’ஒரேயொரு வார்த்தையை மட்டும் துணைக்கு அழைத்துக்கொண்டுபோகலாம்; ஒரு நிமிடத்திற்குள் அந்தச் சொல்லைத் தெரிவுசெய்து தெரியப்படுத்திவிட வேண்டும்’ என்ற நிபந்தனையோடு _ அந்தரவெளியிலிருந்த தீவு ஒன்றிற்கான இலவசப் பயணச்சீட்டு் ஒன்று அலைபேசிவழியே நீட்டப்பட்டது. எவரிடமும் கேட்கவில்லை; எந்தப் போட்டியிலும்…