November 18, 2019
வாழ்நெறி நான் நீங்கள் அவர்கள் என்ற மூன்று வார்த்தைகளின் நானாவித இணைவுகளில் ஐந்துவிரல்களுக்கிடையே ஆறேழு மோதல்களை உருவாக்கி எட்டும் திசையெல்லாம் ’அமைதிப்புறா’ அடைமொழியும் கிட்டுமென்றால் ஒன்பது நாட்கள்…
November 12, 2019
கிணறு தரையில்தான் திறந்திருக்க வேண்டுமென்பதில்லை. இரு சக்கர முச்சக்கர நாற்சக்கரங்களில் வெறிமீறிய வேகத்தில் வருமவற்றில் விழுந்துவிடாது தப்பிக்கப் பிரயத்தனம் செய்பவர்களில் முதியவர்கள் மாற்றுத்திறனாளிகள் மாணாக்கர்கள் பல பருவங்களில்…
November 12, 2019
(குறள்போலும் 50) ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) (*முன் குறிப்பு) இன்றிருப்பின் யான் எழுதியிருக்கலாகும் பின்வரும் அதிகாரத்தை. பத்திருந்த இடத்தில் பதினொன்று; என்றும் உத்தரவாதமில்லை யெதுவும். ஒன்று பலவாகப்…
November 4, 2019
கைநிறையக் கற்களை வைத்துக் கொண்டிருப்பதால் கருங்கல் வீடு கண்ணாடியால் கட்டப் பட்டதாகிவிடுமா? கல்லும் கருங்கல்லும் கண்ணாடியும் நானும் நீங்களும் நாடுவதும் தேடுவதும் நல்லதோர் நவீனத் தமிழ்க் கவிதையாக…
November 4, 2019
நான்கு ’லைக்கு’களை குறைந்தபட்சம் நாற்பதாகவேனும் அதிகரிக்க - அதிகபட்சம் 400க்கும் அதிகமாக்க - நாலாபக்கங்களிலிருந்தும் கைத்தட்டல்களைக் கிளம்பவைக்க - நாக்கு மேல பல்லு போட்டு நாலையும் பற்றி…
November 4, 2019
நாமெல்லோருமே நவீன கவிதையைத் தான் எழுதுகிறோம்; அல்லது, எழுத நினைக்கிறோம் அல்லது, எழுத முனைகிறோம் அல்லது எழுதப் பழகுகிறோம், அல்லது எழுத விரும்புகிறோம்.... இருந்தும், நவீன கவிதையையே…
October 20, 2019
கதை கவிதையெழுதுவதை விட மொழிபெயர்ப்பாளராவதைவிட வெகுஎளிதாய் விமர்சகராகிவிட்டால் போச்சு! விவஸ்தையோடு எழுதுவதுதான் விமர்சனம் என்பதெல்லாம் வெட்டிப்பேச்சு. மொழிபெயர்ப்பாளரை உதைபந்தாக உருட்டியவண்ணம் இலக்கிய மைதானத்தில்…
October 7, 2019
(லதா ராமகிருஷ்ணன்) பெரியோர்களே தாய்மார்களே! பத்தரைமாற்றுத் தங்கத் தோழர்களே தோழிகளே! சிறுபிள்ளைகளே கைக்குழந்தைகளே! சுற்றியுள்ள சடப்பொருள்களே! சூழ்ந்திருக்கும் அணுத்திரள்களே! ஆகாச வெண்ணிலவே! ஆதவனே! நட்சத்திரங்களே! ஆற்றுமீன்களே! வேற்றுகிரகவாசிகளே!…
September 30, 2019
கவிதை ‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) வீடுவந்து சேர்ந்த பிறகும் நான் வீதியிலேயே நடந்துகொண்டிருப்பதை தாழிட்ட கதவுகளுக்கு இப்பால் உள்ள அறையிலிருந்து பார்த்துக்கொண்டிருக்கும் நானின் மண்டையில் உச்சிவெயில் சுரீரெனத்…
September 30, 2019
‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) ஒளிக்கீற்றுகள் சில.... அவை சூரியனுடையதா சந்திரனுடையதா தெரியவில்லை. சில நீர்க்குமிழிகள்…. அவற்றுள் கோட்டுருவாய் தெரியும் பிரபஞ்சங்கள் அங்கங்கே கொஞ்சம் அழிந்தும் கிழிந்தும்.... தெரியும்…