தி ண் ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

Avatar

ரிஷி

Total Contribution: 214 Articles

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கைவசமாகும் கருவிகளும் கூராயுதங்களும் ’அகிம்சை என்பதும் வன்முறையின் வடிவமே என்று வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் விமர்சித்தவர்கள் _ டாட்டா பிர்லாவின் கைக்கூலி என்று அடிக்கொருதரம் வசைபாடியவர்கள் _ பெண்களை…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

குடியுரிமை கோவில் தேவாலயம் மசூதி என்று எங்கும் காண முடியும் இவர்களை. தங்கள் மதத்தினரா என்று பார்த்து தர்மம் செய்பவர்கள் உண்டுதான். என்றாலும் பிச்சைக்காரர்கள் என்பதே இவர்களது…

‘ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

1.முட்டாள்பெட்டியின் மூளை TELE FACTORYயில் டஜன்கணக்காகத் தயாரிக்கப்படும் மாமியார்களின் முறைத்த கண்கள்; முறம்போன்ற தடிமனான நகைகள் எங்குபார்த்தாலும் ஒட்டுத்துணிகளும் பட்டுக்குஞ்சலங்களும் கட்டுக்கடங்காத நிறச்சேர்க்கைகளுமாய் அவர்கள் படுக்கையிலும் அணிந்திருக்கும்…

குடித்தனம்

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்) புதுவீடு செல்கிறேன். வாடகைக்குத்தான் என்றாலும் விரியுலகே நம்முடையதாக இருக்கும்போது வசிப்பிடம் மட்டும் எப்படி வேறாகிவிடும்! வாடகையை மட்டும் மாதாமாதம் ஐந்தாம் தேதிக்குள் கட்டிவிட…

’ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தொண்டருக்குத் தடைசெய்யப்பட்டிருக்கும் ஞானம் அவர்களிருவரும் அத்தனை அந்நியோன்யமாக கைலுக்கித் தோளில் கையிட்டு அரவணைத்து  புகைப்படத்திற்காக என்பதைத் தாண்டிய அளவில் மனம்விட்டுச் சிரித்தபடி ‘போஸ்’ கொடுத்திருப்பதைப் பார்த்து அவனுக்குள்ளிருந்த…

ரிஷி(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

நில் கவனி செல் இந்த நாட்டிலேயே பிறந்துவளர்ந்து முடிந்தும் போகிறவர்கள் வீதியோரங்களில் பிறந்து வீதிவீதியாய் அலைந்து அன்றாடம் பிச்சையெடுத்துப் பிழைக்கும் என்னைப் போன்றவர்கள் ஆயிரமாயிரம் இங்கே. இன்றளவும்…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

தவிப்பு நாற்புறமும் வியூகம் அமைத்துத் தாக்கவரும் வாகனங்களற்ற தெருவொன்றில் உறுமியது நாயொன்று பலவீனமாக. அதைச் சுற்றி இரண்டு மூன்று நாய்கள் வியூகமைத்துத் தாக்கத் தயாராய்..... அடுத்த சில…

’ரிஷி’(லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

வனாந்தரம் வனம் பெருவரம்; வனம் கனவுமயம். பெருவிலங்குகளெல்லாம் அருகில் வந்து நலம் விசாரிப்பதா யொரு நினைவு இருந்துகொண்டேயிருக்கும். வனமொழியில் கவிதையெழுத வாய்க்குமா என்றொரு ஏக்கம் தாக்குமெப்போதும். வனச்சுனை…

‘ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள்

கர்ணனும் ’கமர்கட்’ தானமும் கவிதையும் கர்ணனைத் தங்கள் தோழனாகத் தோள்தட்டிக் கொள்கிறவர்கள் சிலர் வலது கை கொடுப்பதை இடது கை யறியாமல் தர விரும்புவதேயில்லை. ’கமர்கட்’ தானம்…

ரிஷி’ (லதா ராமகிருஷ்ணன்)யின் கவிதைகள் – 5

சார்லி ப்ரவுனும் சவடால் முழக்கங்களும் ஆயிரம் பவுண்டுகள் பந்தயம் என்றான் கார்ட்டூன் சிறுவன் சார்லி ப்ரவுன் அய்யோ என்று அதிர்ச்சியோடு வாய்பொத்திக்கொண்டாள் அவனுடைய அறிவாளித் தோழி. மில்லியன்…