உங்களுக்கு தெரியுமா? ஆணைப்படைத்த ஆணவ இறைவன் அகமகிழ்ந்து கொள்ளுமுன்னே அதிரடியாய் பதிலடியாய் பெண்ணே முதலில் வந்து வாசல் திறந்தாள். இவளின் தொப்பூள் … புள்ளிRead more
Author: ruthra
அகழ்நானூறு 18
சொற்கீரன் கண்பொரி கவலைய வெஞ்சுர நீளிடை நில்லா செலவின் நீடுபயில் ஆறு கடந்து உழலும் கதழ்பரி செல்வ! கூர் உளி குயின்ற … அகழ்நானூறு 18Read more
நனவை தின்ற கனவு.
ருத்ரா வாழ்வது போல் அல்லது வாழ்ந்தது போல் ஒன்றை வாழ்ந்து விட்டோம். மீதி? முழுவதுமே மீதி. தொடங்கவே இல்லை. மூளைச்செதில்களில் மட்டும் … நனவை தின்ற கனவு.Read more
ஷார்ட் ஃபில்ம்
ருத்ரா. இருட்டையும் கூடஇலக்கியம் ஆக்கி விடமுடியுமா?அப்படித்தான்அந்த ரெண்டா கால் நிமிடதுண்டுப்படம் பார்த்தேன்.ஆனால்இரண்டு சொச்சம் நிமிடங்களுக்கும்இருட்டைப்பூசிக்கொண்டுஒலி இசை அதிர்ந்தது.பிறகுபுள்ளி பூஜ்யம் பூஜ்யம்..செகண்டுக்குஒரு ஒளிக்கீற்று.அவ்வளவு … ஷார்ட் ஃபில்ம்Read more
அகழ்நானூறு 17
சொற்கீரன் வெண்குடைத் திங்கள் பசலை பூத்து பகலழித் தோற்றம் நோன்ற தகைமையில் வட்டில் சோறு பாலொடு வழிய விரல் அளைக்கோடுகள் வரிய … அகழ்நானூறு 17Read more
படபடக்கிறது
ருத்ரா பழைய நாட்களை சுமந்து திரிபவன்எனும் பிணம் தூக்கியா நீ?வரும் நாட்களை வருடும் பீலிகளாய்அதன் அழகை உச்சிமோந்துபார்ப்பவனா நீ?எப்படியானாலும் அதுவாழ்க்கை தான்.அதன் … படபடக்கிறதுRead more
அகழ்நானூறு 16
சொற்கீரன். கடறு கடாஅத்த முள்ளிய ஆறும் விடரகம் சிலம்பும் ஆளியின் முரலும் விளரி நரம்பின் விண்தொடு பாலையும் எவன் இங்கு தடுக்குன … அகழ்நானூறு 16Read more
மூளையின் மூளை
ருத்ரா யாரோ ஒருவர்அந்த செயற்கை மூளைப்பெட்டியைவைத்துக்கொண்டுவிளையாட விரும்பினார்.தான் வந்திருந்த விமானம்ஏன் இத்தனை தாமதம்என்று“ஏ ஐ பாட்”ல்வினா எழுப்பச்சொன்னார்.அதுவும்நீள நீளமாய் ஷேக்ஸ்பியர் ஆங்கிலத்தில்கார … மூளையின் மூளைRead more
அகழ்நானூறு 15
சொற்கீரன் வாட்சுறா வழங்கும் வளைமேய் பெருந்துறை கண்பதித்து வழிபூத்த விழிமீன் துள்ளுநிரை எல்மேவு அகல்வானின் கவுள்வெள்ளி வேய்விரீஇ முகை அவிழ்க்கும் மெல்லிமிழ் … அகழ்நானூறு 15Read more
அகழ்நானூறு 14
சொற்கீரன் ஆறலை கள்வர் கொடுமைக் கொலையின் வீழ்படு பைம்பிணம் குடற் படர்க் கொடுஞ்சுரம் கற்பரல் பதுக்கை கொடிவிடு குருதியின் காட்சிகள் மலியும் … அகழ்நானூறு 14Read more