கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

கனடாவில் தொல்காப்பிய விழா – 2025

குரு அரவிந்தன் சென்ற ஞாயிற்றுக் கிழமை கனடா, ரொறன்ரோவில் உள்ள தமிழ் இசைக்கலாமன்ற அரங்கத்தில் கனடா தொல்காப்பிய மன்றத்தின் 10வது தொல்காப்பிய ஆண்டு விழா அதன் தலைவர் முனைவர் திருமதி செல்வநாயகி ஸ்ரீதாஸ் அவர்களின் தலைமையில் சிறப்பாக நடந்தேறியது. இந்த நிகழ்வில்…
கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

கதைப்போமா நண்பர்கள் குழுமம் சிறுகதை கலந்துரையாடல் : உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை

புதிய பார்வைகள் பெறும்போது கதைகள் புதிய கதைகளாகி விடுகின்றன. - பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து உமா மகேஸ்வரி எழுதிய அரளி வனம் சிறுகதை. நாள் & நேரம்:  செப்டம்பர் 17, 2025 புதன்…

பிரதாப சந்திர விலாசம் நூல் குறித்த திண்ணை இதழில் வெளியான கட்டுரையை மையமிட்ட சில கருத்துகளுக்காக

இந்திரா பார்த்தசாரதியின் கருத்துப்படியான தமிழின் முதல் இசை நாடகம் என்பதற்கு பதிலாக இசையும் வசனமும் கலந்த முதல் தமிழ் நாடகம் என்று பிரதாப சந்திர விலாசத்தைக் கூறுவது பொருத்தமாக இருக்கும். 1915 பதிப்பில்  ஜனசமூக நாடகம் என்பதாகவே பிரதாப சந்திர விலாசம்…

தகவல்: காற்றுவெளிஇதழின் சிறப்பிதழ்

வணக்கம், நலமா? காற்றுவெளி இதழின் சிறப்பிதழ் வரிசையில் விரைவில் இங்கிலாந்து வாழ் ஈழத்து தமிழ்ப்படைப்பாளர்களின் சிறுகதைகள் அடங்கிய இதழாக அச்சில் வரவுள்ளது. படைபுக்கள்(கதைகள்) காற்றுவெளி இதழில் 4 பக்கங்களுக்கு அதிகமில்லாமலும்,யூனிக்கோட் எழுத்துருவிலும்(எழுத்துப் பிழைகள் இன்றி) அமைதல் வேண்டும்.காற்றுவெளி இதழின் பார்வையில் படாமலே…

கதைப்போமா நண்பர்கள் குழுமம் – பரிசுத்திட்டம்

பி.கே. சிவகுமார் கதைப்போமா நண்பர் குழுமம் நடத்தும் வாராந்திர சிறுகதை உரையாடலின் பரிசுத் திட்டம்: நிகழ்ச்சியில் பன்னிரண்டு வாரங்கள் தொடர்ந்து கலந்து கொள்கிற உறுப்பினர்களுக்கு (நிர்வாகிகள் அல்லாதோருக்கு) - 12வது வார முடிவில் $20 அமேசான் கிப்ட் கார்டு. இதில் இரண்டு…

பாவண்ணனின் சாம்பல் சிறுகதை கலந்துரையாடல் – அழைப்பிதழ்

கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் சிறுகதை கலந்துரையாடலில், அடுத்து பாவண்ணன் எழுதிய சாம்பல் சிறுகதை. கதைப்போமா நண்பர்கள் குழுமம் நடத்தும் நான்காவது நிகழ்ச்சி இது. நாள் & நேரம்:செப்டம்பர் 3, 2025 புதன் அமெரிக்கக் கிழக்கு நேரம் இரவு 8:30 மணிசெப்டம்பர்…

இலக்கியப்பூக்கள் 349

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 05/09/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் ( www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 349 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,  கவிஞர்.சுகந்தி தாஸ்(தமிழகம்)(கவிதை:மீள்…

சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ்

அன்புடையீர், சொல்வனம் இணையப் பத்திரிகையின் 348ஆம் இதழ், 10 ஆகஸ்டு , 2025 அன்று வெளியிடப்பட்டிருக்கிறது.  இதழைப் படிக்க வலை முகவரி: https://solvanam.com/ இந்த இதழின் உள்ளடக்கம் பின்வருமாறு: கட்டுரை புத்தகம் பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை…

காடன் கண்டது – பிரமிள் – சிறுகதை குறித்த கலந்துரையாடல்

கதைப்போமா - நண்பர்கள் குழுமம் நடத்தும் காடன் கண்டது - பிரமிள் - சிறுகதை குறித்த கலந்துரையாடல் நண்பர்களுக்கு வணக்கம்! இந்த வார  சிறுகதை  கலந்துரையாடல் - பிரமிளின்  “காடன் கண்டது” அமெரிக்க கிழக்கு நாள், நேரம்  : புதன்கிழமை ஆகஸ்ட்…

இலக்கியப்பூக்கள் 344

வணக்கம்,யாவரும் நலமா?  இவ்வாரம்  (வெள்ளிக்கிழமை - 01/08/2025) இரவு லண்டன் நேரம் 8.15 மணிக்கு(இரவு பிரதான செய்திகளுக்குப் பிறகு)(தமிழக நேரம்:அதிகாலை:1.46 மணி) அனைத்துலக உயிரோடைத்தமிழ் மக்கள் வானொலியில் (www.ilctamilradio.com) இலக்கியப்பூக்கள் இதழ் 344 வானொலி சஞ்சிகை நிகழ்வு ஒலிபரப்பாகும்.நிகழ்வில்,      …