கனடா வாழ் எழுத்தாளர் அ. முத்துலிங்கம் படைப்புகள் : போட்டி

அ.முத்துலிங்கம் அவர்களின் சமீப நூல்கள் பற்றிய கட்டுரைப் போட்டியொன்றை “ கனவு” அறிவித்திருந்தது. அதில் தேர்வு பெற்ற கட்டுரையாளர்கள் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. அவர்களுக்கான சன்மானம் அனுப்பி வைக்கப்படும்: போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி.. இக்கட்டுரைகளும், வேறு சில அ.முத்துலிங்கம் அவர்களின்…

சில விருதுகள்

சில விருதுகள்: --------------- 1.ஜெயந்தன் படைப்பிலக்கியப்பரிசு 2012 ================================= பெற்றபடைப்புகள்: நாவல்கள்: ”நீர்த்துளி “ சுப்ரபாரதிமணியன்( உயிர்மை பதிப்பகம்) “நிழலின் தனிமை” :தேவி பாரதி (காலச்சுவடு) சிறுகதைகள்: ’’ அப்பத்தா’ பாரதி கிருஸ்ணகுமார் ( வேர்கள்) “சிவபாலனின் இடப்பெயர்ச்சி குறிப்புகள்” அழகிய…

இலங்கையில் வாழும் பெண் கவிஞர்களின் கவனத்திற்கு ..!

................................................................................................ இன மத பாகு பாடுகள் இன்றி தரமான பெண் கவிஞர்கள் 25 பேர்களின் கவிதைகளை ஒன்று சேர்த்துஒரு கனதியான தொகுப்பாக தடாகம் கலை இலக்கிய வட்டம் (இன்சாஹ் அல்லாஹ் இலங்கையில் நடைபெறும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மா நாட்டின்…
பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு

வாணி. பாலசுந்தரம்   கடந்த மே மாதம் 20ம் திகதி கனடா, ஸ்காபரோ நகர மண்டபத்தில் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்களின் நினைவரங்கு மிகவும் சிறப்பாக நடந்தேறியது.   நினைவரங்கு அழைப்பிதழ் மின்னஞ்சல் ஊடாக எனக்குக் கிடைத்ததுமே –அக்காலப் பல்கலைக் கழகச்…

ஈழத்து மறைந்த அறிஞர்களைப்பற்றிய கட்டுரைகளின்தொகுப்பு

அன்புடையீர். வணக்கம். ஈழத்து மறைந்த அறிஞர்களைப் பற்றிய கட்டுரைகளின்தொகுப்புதயாராகிறது..நீங்களும் உங்களுக்குத் தெரிந்த மறைந்த அறிஞர்களைப்பற்றி 4/5 பக்கங்களுக்குக் குறையாமல் எழுதி உடன் அனுப்புங்கள். அனுப்பவேண்டியமுகவரி: R.Mahendran,34 Redriffe Road, Plaistow,London,E13 0JX. மின்னஞ்சல்:mullaiamuthan@gmail.com நட்புடன், முல்லைஅமுதன்

நமது பண்பாட்டைக் காக்கும் நற்பணியில் பங்கேற்க ஒரு நல் வாய்ப்பு

  சமஸ்கிருத அறிஞர் ஸ்ரீ குப்புஸ்வாமி சாஸ்த்ரியார் அவர்களால் 1927-ல் நிறுவப்பட்ட சமஸ்க்ருத ஆய்வு நூலகம் / மையம் சென்னை மயிலாப்பூர் சமஸ்க்ருதக் கல்லூரி வளாகத்தில் இயங்கி வருகிறது. என் தந்தையார்கூடச் சிறிது காலம் இந்நூலகத்தில் கெளரவ நூலகராகப் பணியாற்றியதுண்டு. இந்த…
வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்

வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம்

மதியழகன் சுப்பையா காஞ்சிபுரம் இலக்கியக்களம் அமைப்பு சார்பாக வழக்கு எண் 18/9 திரைப்பட விமர்சனக் கூட்டம் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த்து. இதில் இப்படத்தின் இயக்குனர் பாலாஜி சக்திவேல் மற்றும் பாடலாசிரியர் நா. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலையில் கவிஞர் அ. வெண்ணிலா தலைமை…

அரிமா விருதுகள் 2012

திருப்பூர் மத்திய அரிமா சங்கம் ஆண்டுதோறும் அரிமா சுதாமா கோபாலகிருஸ்ணன் வழங்கும் குறும்பட விருதுகள், சக்தி விருதுகளைத் தந்து வருகிறது. இவ்வாண்டு பரிசு பெற்றோர் பட்டியல் கீழே தரப்பட்டிருக்கிறது. பரிசளிப்பு விழா :.18/6/2012 மாலை 6 மணி, மத்திய அரிமா சங்கக்…
தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

அன்புடன் தோழர்களுக்கு வணக்கம் எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை, சேலம், புதுச்சேரி, திருச்சி, கும்பகோணம், போளூர், காரைக்குடி, திருவொற்றியூர் இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து ஆரணியில் எதிர்வரும் 16 -06 -12  …

ஜூன் முழுவதும் சென்னையில் வானவில் விழா!

"அன்பிற்கும் உண்டோ அடைக்குந் தாழ்?” – திருவள்ளுவர் இந்த ஜூன் மாதம், சென்னை நகரம் நான்காவது முறையாக  தனது வருடாந்திர வானவில் விழாவை நடத்தவிருக்கிறது. மாறுபட்ட பாலீர்ப்பு மற்றும் பாலடையாளம் கொண்டவர்களை (Lesbian, Gay, Bisexual, Transgender) ஆதரிக்கவும், சமூகத்தில் விழிப்புணர்வை…