நானும் பிரபஞ்சனும் கட்டுரை குறித்து சில கருத்துகள்:

வணக்கம், கட்டுரையாளர் ‘நானும் பிரபஞ்சனும்’ என்று தனது கட்டுரைக்குத் தலைப்பிட்டிருக்கிறாரே தவிர கட்டுரையில் அது குறித்துப் பேசியிருப்பது சொற்பமே.      ”மௌலிக்கு ஒரு திறமை உண்டு.. அவருடைய நண்பர்கள், அல்லது தெரிந்த படைப்பாளிகள் வேலை செய்யும் அலுவலகங்களில் ஒரு சனிக்கிழமை…

பிரான்சு கம்பன் கழகத்தின் 10 -ஆம் ஆண்டு விழா

முதல் நாள் நிகழ்வுகள் : சனிக் கிழமை 12 .11 .2011 .பிற்பகல் 3 மணி. மங்கல விளக்குகளுக்குத் திருமிகு ஆதிலட்சுமி வேணுகோபால் இணையர் ஒளியூட்டிய பின், கம்பன் கழகத் தலைவர் கவிஞர் கி.பாரதிதாசன், செயலர் பேரா. பெஞ்சமின் லெபோ, பொருளாளர்…
தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஒரு ஊடகப் போட்டி

தமிழ் விக்கிப்பீடியா ஊடகப் போட்டி ஒன்றை நடத்துகிறது. இதில் பங்கேற்போர் தமிழ்-தமிழர் தொடர்புடைய புகைப்படங்கள், ஒலிக் கோப்புகள், ஒளிக் கோப்புகள், அசைப்படங்கள், வரைபடங்கள் ஆகியவற்றைப் பதிவேற்றலாம். போட்டிக்காகப் பதிவேற்றும் கோப்புகள் பங்கேற்பாளரது சொந்தப் படைப்புகளாக இருக்க வேண்டும். இப்போட்டியின் மொத்தப் பரிசுத்…
தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம்

அன்புடன் தோழர்களுக்கு வணக்கம்h எழுத்து பதிப்பகத்தின் தலித் வரலாற்று நூல் வரிசை விமர்சன கூட்டம் ராணிபேட்டை, சென்னை, மதுரை,சிவகங்கை,சேலம், புதுச்சேரி இலங்கையில் ஹட்டன், கண்டி, யாழ்ப்பாணம், கொழும்பு நகர்களைத் தொடர்ந்து திருச்சியில் 19 -11 -11 அன்று நிகழவிருக்கும் விமர்சன கூட்டத்திற்கு…
பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்

பத்தாம் ஆண்டு கம்பன் விழா அழைப்பிதழ்

அன்புடையீர் அருந்தமிழ்ப் பற்றுடையீர் வணக்கம் பிரான்சு கம்பன் கழகத்தின் பத்தாம் ஆண்டுக் கம்பன் விழா 12-11-2011, 13-11-2011 சனி, ஞாயிறு ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது, உறவுகளுடன் நண்பா்களுடன் வருகைதந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்அன்புடன்கவிஞர் கி. பாரதிதாசன் தலைவர்: கம்பன்கழகம் -…
கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு!

கனடாவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட ‘பெயரிடாத நட்சத்திரங்கள்’ கவிதை நூல் வெளியீடு! காலம் இதழின் ஆதரவில் ஈழத்து பெண் போராளிகளால் எழுதப்பட்ட பெயரிடாத நட்சத்திரங்கள் எனும் கவிதை நூல் வெளியீடு கனடாவில் எதிர்வரும் 13ஆம் திகதி இடம்பெறவுள்ளது.ஊடறு மற்றும் விடியல்…

தமிழ் ஸ்டுடியோவின் இரண்டாவது சனிக்கிழமை குறும்படங்கள் திரையிடல்

  நாள்: 12-11-2011, சனிக்கிழமை நேரம்: மாலை 4.30 மணி. இடம்: தமிழ் ஸ்டுடியோ அலுவலகம் (தியேட்டர் லேப் உள்ளே) முனுசாமி சாலை, கே.கே.நகர், (புதுச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்) அலுவலக வரைபடம்  இந்த மாதம் திரையிடப்படும் குறும்படங்கள். குறும்படத்தின் பெயர்…

புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 .

  புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 . கடந்த 13 வருடங்களாக புலம்பெயர்ந்த தமிழ் குழந்தைகளுக்குத் தமிழ் பயிற்றுவித்து வரும் கலிஃபோர்னியா தமிழ்க் கழகம், மற்ற புலம் பெயர்ந்த தமிழ்பள்ளிகளுடன் இணைந்து புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு 2012 என்ற…