குறும்படப்போட்டி

This entry is part 17 of 29 in the series 24 மார்ச் 2013

    திருச்சி மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்கம்                       மற்றும்            செந்தமிழ் அறக்கட்டளை, மணப்பாறை            இணைந்து நடத்தும் குறும்படப்போட்டி அனைவருக்கும் கல்வி என்னும் மைய கருத்தை வலியுறுத்தும் குறும்படங்கள்(CD மற்றும்DVD) வரவேற்கப்படுகின்றன. முதல் பரிசு ரூபாய் 15000/ இரண்டாம் பரிசு ரூபாய் 10000/ மூன்றாம் பரிசு ரூபாய் 7000/ தேர்வு செய்யப்பட்ட குறும்படங்கள் திரையிடப்பட்டு பரிசுக்குரிய குறும்படங்கள் தெரிவு செய்யப்படும். தேர்வு செய்யப்படும் குறும்படத்தின் இயக்குனர்கள் அனைவரும் திரையிடலின் போது கௌரவிக்கப்படுவார்கள். குறும்படங்கள் அனுப்ப கடைசி […]

ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2013

This entry is part 1 of 29 in the series 24 மார்ச் 2013

மூன்றாம் ஆண்டாக நடைபெறும் ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டிக்கு நூல்கள் வரவேற்கப்படுகின்றன. *நாவல்-நாடகம் ,சிறுகதை, நவீன கவிதை ஆகிய மூன்று பிரிவுகளில், 2012 ஆம் ஆண்டு ( ஜனவரி 2012 முதல் திசம்பர் 2012 வரை)வெளியான நூல்கள் மட்டும் வரவேற்கப்படுகின்றன.எழுத்தாளர்கள்,பதிப்பாளர்கள், வாசகர்கள் யாரும் அனுப்பி வைக்கலாம். *ஒவ்வொரு பிரிவிற்கும் தனித்தனியே பரிசுத்தொகை ரூ 10,000 வழங்கப்படும். *நூல்களின் மூன்று பிரதிகள் அனுப்பவேண்டும். *நூல்கள் வந்து சேரக் கடைசி நாள் 20-04-2013 *அனுப்ப வேண்டிய முகவரி தமிழ்மணவாளன் […]

கரிகாலன் விருது தேவையில்லை

This entry is part 4 of 26 in the series 17 மார்ச் 2013

கடந்த 10.3.2013 ஞாயிறு தலைநகர்,கிராண்ட்பசிபிக் தங்கும் விடுதியில் ‘கரிகாலன்’ விருது வழங்கும் நிகழ்வினை மலேசிய எழுத்தாளர் சங்கம் மிகச் சிறப்பாக நடத்தியது பாராட்டுக்குரியது.இந்நிகழ்வில்,மலேசிய எழுத்தாளர் முனைவர் ரெ.கார்த்திகேசு,திருமதி.ந.மகேஸ்வரி மற்றும் சிங்கை எழுத்தாளர் திரு.மா.இளங்கண்ணன்,திருமதி.கமலா அரவிந்தன் ஆகிய நால்வருக்கும் பல சான்றோர்களின் முன்னிலையில் வழங்கிய இந்நிகழ்வு சங்கத்தின் மற்றுமொரு பாராட்டுக்குரிய நிகழ்வு என்பதை சங்கத்தின் உறுப்பினர் என்ற முறையில் அந்நிகழ்வைப் பாராட்டுவது என் கடமை என்பதுடன்,விருது பெற்ற நான்கு எழுத்தாளர்களுக்கும் என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவிப்பதில் மற்ற எழுத்தாளர்கள் […]

வனசாட்சி அழைப்பிதழ்

This entry is part 20 of 28 in the series 10 மார்ச் 2013

அன்பு நண்பர்களே, வனசாட்சி நாவல் அறிமுகவிழா கோவையில் நடைபெறுகிறது. வரும் சனிக்கிழமை ()நடைபெறும் இவ் விழாவில் மூத்த விமர்சகர்கள், எழுத்தாளர்கள் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி, சுப்ரபாரதிமணியன், கவிஞர் நிர்மால்யா, திலகபாமா,மு.சி.கந்தையா, பால நந்தலாலா உள்ளிட்டோர் பேசுகிறார்கள். வருவதற்கு வாய்ப்பு உள்ளவர்கள் வர வேண்டும் என அழைக்கிறேன். -‍தமிழ்மகன்  

வம்சி புக்ஸ் ஐந்து புத்தகங்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ்

This entry is part 11 of 28 in the series 10 மார்ச் 2013

நாள்: 09-03-2013 இடம்: The Book Point, ஸ்பென்சர் பிளாசா எதிரில், அண்ணாசாலை… நேரம்: மாலை 5 மணிக்கு.. நண்பர்களே இந்த நிகழ்வை அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்.. விழா சிறப்பாக நடக்க அனைவரும் நிகழ்விற்கு அவசியம் வர வேண்டும். இப்போதே 9 ஆம் தேதியை குறித்து வைத்துக்கொள்ளுங்கள்.

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013

This entry is part 4 of 28 in the series 10 மார்ச் 2013

40ஆவதுஇலக்கியசந்திப்பு-லண்டன் 06-07 (சனி,ஞாயிறு) ஏப்ரல்-2013   மேலதிக விபரங்களுக்கு அழைப்பிதழ் இணைப்பினை பார்க்கவும். உங்கள் நண்பர்களுக்கும்  இந்த நிகழ்வினை தெரியப்படுத்தவும்.  நன்றி 40ஆவதுஇலக்கியசந்திப்பு ஏற்பாட்டாளர்கள் லண்டன்    

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா… 26 ஏப்ரல் 2013..

This entry is part 21 of 33 in the series 3 மார்ச் 2013

நீலபத்மம், தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா….. 26 ஏப்ரல் 2013—நீல பத்மநாபனின் 75 வயது நிறைவு நாள்…… சென்ற ஆண்டுக்கான நீலபத்மம் தலைமுறைகள் விருதுகள் வழங்கும் விழா 26 ஏப்ரல் 2013 வெள்ளிக்கிழமையன்று மாலை 5.30க்கு தமிழ்ச்சங்கம் பி.ஆர்.எஸ் அரங்கில் நடைபெறவிருக்கிறது.அவ்வமயம் தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் மா திருமலை ,மலையாள மொழி இயல் துறைத் தலைவர் முனைவர்  எம்.ஆர். தம்பான், நவீன விருட்சம் ஆசிரியர் திரு.  அழகிய சிங்கர், கவிதாயினி திருமதி திலகபாமா, திரு  குளச்சல் யூசப் -இன்னும் பல தமிழ், […]

PAPILIO BUDDHA : Bangalore screening on SUNDAY 3 MARCH 2013

This entry is part 16 of 33 in the series 3 மார்ச் 2013

PAPILIO BUDDHA :   Bangalore screening  on SUNDAY 3 MARCH 2013   Bangalore Film Society and National Gallery of Modern Arts (NGMA) are hosting a preview screening of Papilio Buddha. It is our pleasure to invite all NECAB Matinee members for the same. Details of the screening: Venue :    National Gallery of Modern Art, Manikyavelu Mansion, 49, […]

காரைக்குடி கம்பன் கழகப் பவளவிழா அழைப்பிதழ்

This entry is part 6 of 33 in the series 3 மார்ச் 2013

  காரைக்குடி கம்பன் திருநாளின் 75 ஆம் ஆண்டு விழா வரும் மார்ச் மாதம் 21 முதல் 27 ஆம் தேதி வரை பட்டி மன்றம், வட்டத்தொட்டி, பன்னாட்டுக் கருத்தரங்கம் கம்ப .நாட்டுப் பாராளுமன்றம் எனப் பற்பல நிகழ்வுகளுடன் காரைக்குடியில் நிகழ உள்ளது. கம்பன் புகழ் பாடி கன்னித்தமிழ் வளர்க்க வருக இதனுடன் அழைப்பினை இணைத்துள்ளேன்

ரியாத்தில் தமிழ் கலை மனமகிழ் மன்ற ((TAFAREG) விழா!

This entry is part 3 of 33 in the series 3 மார்ச் 2013

ரியாத்தின் குறிப்பிடத்தக்க தமிழர் அமைப்புகளுள் தஃபர்ரஜ்ஜும் ஒன்று. தஃபர்ரஜ் 2013 இஸ்லாமிய விழா கடந்த வெள்ளியன்று அல்முஸ்தஷார் மகிழகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மெளலவி இப்ராஹீம் ஜும்ஆ  உரையை அருந்தமிழில் ஆற்ற காரீ இம்ரான் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை நடத்திவைத்த பின்னர் விழா தொடங்கிற்று. எளிமையாகவும் சிறப்பாகவும் நடைபெற்ற இவ்விழாவில் தஃபர்ரஜ் தலைவர் அஹமது இம்தியாஸ் வரவேற்புரை அளித்தார். துணைத் தலைவர் ஹைதர் அலி நிகழ்வுகளைத் தொகுத்து வழங்கினார். தமிழ்ச் சிலேடைப் புதிர்களை கவிஞர் இப்னுஹம்துன் பகிர்ந்துகொண்டார். குர்ஆனைப் […]