Posted inகடிதங்கள் அறிவிப்புகள்
மனித புனிதர் எம்.ஜி.ஆர் 2011 விழா
பேரா . பெஞ்சமின் லெபோ , பாரீஸ் . பிரான்சு எம்.ஜி.ஆர் பேரவை என்ற அமைப்பு சில ஆண்டுகளாகப் பாரீசில் இயங்கி வருகிறது. இத்தகைய அமைப்பு உலகில் வேறு எங்கும் இருப்பதாகத் தெரியவில்ல. இந்த அமைப்பின் சார்பில் மனித புனிதர் எம்.ஜி.ஆர் …